#BREAKING: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து சசிகலா முறையீடு..!

The AIADMK General Committee held in 2017 is invalid and the 12 resolutions passed in the General Committee are invalid

கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது எனவும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது எனவும்  அறிவிக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், அந்த வழக்கை உடனே விசாரிக்கவேண்டும் என சசிகலா தரப்பில் சென்னை சிவில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, மார்ச் 15-ம்தேதி விசாரிக்கப்படும் என சிவில் நீதிமன்றம் அறிவித்துள்ளது.