பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 28 ஆம் தேதி கான்பூருக்குச் செல்கிறார் என பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுவதற்காகவும், கான்பூர் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் பினா-பாங்கி மல்டிபுராடக்ட் பைப்லைன் திட்டத்தையும் திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 28 ஆம் தேதி கான்பூருக்குச் செல்கிறார் என பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
unknown node