சுர்ஜித் மீண்டுவர பிரார்த்திக்கிறேன் – பிரதமர் நரேந்திர  மோடி

My prayers are with the young and brave Sujith Wilson. Spoke to CM @EPSTamilNadu regarding the rescue efforts underway to save Sujith. Every effort is being

சுர்ஜித் மீட்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் பிரதமர் நரேந்திர  மோடி .திருச்சி மாவட்டத்தில் உள்ள நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் மீட்கும் பணி 69 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

unknown node
சுர்ஜித் மீண்டுவர பிரார்த்திக்கிறேன் – பிரதமர் நரேந்திர  மோடி