குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 4 நாள் சுற்றுப்பயணமாக இன்று உத்தர பிரதேசம் பயணம்...!

It has been reported that the President of the Republic Ramnath Govind is going to Dharwad State today for a 4 day tour.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 4 நாள் சுற்றுப்பயணமாக இன்று தர பிரதேச மாநிலத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இன்று 4 நாள் சுற்றுப்பயணமாக உத்தரபிரதேசம் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நான்கு நாட்கள் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெறக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தான் குடியரசுத் தலைவர் உத்திரபிரதேசம் செல்கிறார்.

ஜென்மாஸ்டமியை முன்னிட்டு வருகிற 29-ஆம் தேதி அயோத்தி ராமர் கோயிலில் குடியரசுத் தலைவர் வழிபாடு நடத்துகிறாராம். மேலும், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரக்கூடிய ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகளையும் குடியரசுத் தலைவர் பார்வையிட்டு, பின் அயோத்தி ராம் கதா பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ராமாயண மேளாவை தொடங்கி வைக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.