Badaun double murder : உத்தரப் பிரதேச மாநிலம் படவுனில் சலூன் கடை வைத்து இருக்கும் முகமது சாஜித், நேற்று (செவ்வாய்) இரவு 8 மணியளவில், தனது பக்கத்து வீட்டுக்காரர் வினோத் தாக்கூர் என்பவரின் வீட்டிற்குள் புகுந்து, அவரது மகன்கள் 13 வயதான ஆயுஷ், 6 வயதான அஹான் என இரு சிறுவர்களையும் கூரான ஆயுதத்தால் வெட்டியுள்ளான். இதில் ரத்த வெள்ளத்தில் இரு சிறுவர்களும் துடிதுடித்து உயிரிழந்தனர். Read More – ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: தமிழர்களுக்கு தொடர்பு […]
உத்தரப்பிரதேசத்தில் மனைவியை கொன்றதற்காக சிறையில் இருந்த கணவன் ஜாமீனில் வெளியே வந்து தனது மனைவியை உயிருடன் கண்டுபிடித்துள்ளார். உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது. நமக்கு அது சுவராஸ்ய செய்தி. ஆனால் அவருக்கோ அது செய்யாத குற்றத்திற்கு வருடக்கணக்கில் சிறைவாசம் அனுபவித்த வேதனை. உத்திர பிரதேச மாநிலத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு, சோனு சைனி மற்றும் அவரது நண்பர் கோபால் சைனி ஓர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். சோனு சைனியின் மனைவி ஆர்த்தி […]
உத்தர பிரதேச மாநிலம், கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள கடடாமில் உள்ள ஷீத்லா தாம் கோயிலில் இன்று ஒருவர் தனது நாக்கை அறுத்து அம்மனுக்கு காணிக்கையாக செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கௌசாம்பி பகுதியைச் சேர்ந்த சம்பத் (38) என்ற பக்தர், அவரது மனைவி பன்னோ தேவி ஆகியோர் கங்கை நதியில் நீராடிவிட்டு கோயிலுக்கு வந்தனர். கோவிலின் பரிகாரத்தை சுற்றி முடித்த பிறகு, அவர் தனது நாக்கை பிளேடால் அறுத்து அம்மனுக்கு காணிக்கையாக வழங்கினார். அவர் தற்போது சிகிச்சைக்காக […]
ஷாஜஹான்பூரில் உள்ள ஃபதேபூர் கிராமத்தில் வசிக்கும் ஓம் பிரகாஷ் (70 வயது முதியவர்), அரசு பதிவேடுகளில் “இறந்ததாக” அறிவிக்கப்பட்டதால் தான் உயிருடன் இருப்பதை நிரூபிப்பதற்காக கடந்த ஒரு வருடமாக போராடி வருகிறார், மேலும் தனக்கு முதியோர் ஓய்வூதியமும் மறுக்கப்படுவதாகக் கூறினார். ஓம் பிரகாஷ், ஒரு வருடத்திற்கு முன்பு “இறந்ததாக” பதிவேடுகளில் அறிவிக்கப்பட்டதாகவும், முதியோர்களுக்கான ஓய்வூதியத்தை திரும்பப் பெறச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாகக் கூறப்பட்டதாகவும் அவர் கூறினார். கரும்புக்காக சர்க்கரை ஆலையில் இருந்து எனது வங்கிக் கணக்கில் வந்த […]
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 13 வயது தலித் சிறுமி ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக லலித்பூர் காவல்நிலையத்திற்கு புகாரளிக்க சென்ற சிறுமியை காவல் நிலைய இல்ல அதிகாரி ஒருவர் மீண்டும் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை சைல்டு லைன் குழுவிடம் தெரிவித்திருந்ததையடுத்து காவல் நிலைய அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட்டுள்ளதாகவும், அவரை சஸ்பெண்டு செய்ய உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. […]
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 13 வயது தலித் சிறுமி ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக லலித்பூர் காவல்நிலையத்திற்கு புகாரளிக்க சென்ற சிறுமியை காவல் நிலைய இல்ல அதிகாரி ஒருவர் மீண்டும் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை சைல்டு லைன் குழுவிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில் காவல் நிலைய அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், அவரை […]
உதைத்தார் பிரதேச மாநிலத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு சில பகுதிகளிலுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அண்மையில் உத்தர பிரதேச மின்சாரத்துறை அமைச்சர் ஏ.கே.சர்மா அவர்கள் தெரிவித்திருந்தார். மேலும், பருவகால புயலால் ஹர்துவாகஞ்ச்-605 மெகாவாட் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றை சரி செய்து போர்க்கால அடிப்படையில் மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். சர்மாவின் கருத்துக்கு உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். அதன்படி, அரசாங்கத்தின் […]
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வரின் அனுமதி இன்றி சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒலி பெருக்கிகள் மத வழிபாட்டுத் தலங்களில் இருந்து அகற்றப்படும் எனவும், ஒலி அளவு அதிகமாக வைத்து பயன்படுத்தும் ஒலிபெருக்கிகளும் அகற்றப்படும் எனவும் முன்னதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பாக இந்த அறிவிப்பு வெளியாகியதை அடுத்து பல வழிபாட்டு தலங்களில் உள்ள ஒலிபெருக்கிகள் ஒலி அளவை தாங்களாகவே குறைத்துக்கொண்டுள்ளனர். மேலும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 17 ஆயிரத்துக்கும் அதிகமான மத வழிபாட்டுத் தலங்களில் உள்ள ஒலிபெருக்கிகளில் […]
உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே மத வழிபாட்டுத் தலங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒலிபெருக்கிகள் தொடர்ந்து சர்ச்சை பொருளாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், தற்பொழுது உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்ட விரோதமாக பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் அகற்றப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி சட்டவிரோதமாக முதல்வரின் உத்தரவின்றி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் மற்றும் இரைச்சல் வரம்பை மீறி அதிக அளவு ஒலி எழுப்பி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வருகிற 30ம் தேதிக்குள் […]
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் மாவட்டத்தை சேர்ந்த ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்டவர்களில் இரண்டு வயது குழந்தையும் அடங்கும். இந்நிலையில் உயிரிழந்தவர்கள் ராம்குமார், குசும் தேவி, மனிஷா, சவிதா, மீனாட்சி ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சாக்ஷி எனும் ஐந்து வயது குழந்தையையும் கொலை செய்ய முயற்சித்ததாகவும், ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய உள்ளதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. […]
உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று முதல் ரவி பயிர் கொள்ளும் முதல் தொடங்கும் நிலையில், இது குறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்துள்ளார். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பணத்தை கொள்முதல் செய்து 72 மணி நேரத்திற்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாத வகையில் அந்தந்த மாவட்டங்களில் கோதுமை கொள்முதல் செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]
லக்கிம்பூர் கேரி விவசாயிகள் போராட்டத்தில் 8 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு, ஒரு நபர் ஆணையத்தை உத்தர பிரதேச அரசு அமைத்துள்ளது. உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சிக்கு அருகே மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் பேரணியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷின் பாதுகாப்பிற்காக உடன் சென்ற […]
உத்தர பிரதேசத்தில் வன்முறைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் நடிகை குஷ்பு ட்வீட். உத்திரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்ட காரணத்தால் இதுவரை 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு காரணமாக சொல்லப்படும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் உட்பட 13 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தற்போது நடிகையும், […]
உத்தர பிரதேச மாநிலத்தில் 24 மாவட்டத்தில் கொரோனா தொற்று முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், தொற்று எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் தற்பொழுது கட்டுக்குள் உள்ளது. இருப்பினும் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் தற்பொழுதும் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தற்பொழுதும் கட்டுக்குள் இருப்பதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் அலிகார், அமேதி, அம்ரோஹா, அயோத்தி, பாக்பத், […]
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 4 நாள் சுற்றுப்பயணமாக இன்று தர பிரதேச மாநிலத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இன்று 4 நாள் சுற்றுப்பயணமாக உத்தரபிரதேசம் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நான்கு நாட்கள் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெறக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தான் குடியரசுத் தலைவர் உத்திரபிரதேசம் செல்கிறார். ஜென்மாஸ்டமியை முன்னிட்டு வருகிற 29-ஆம் தேதி அயோத்தி ராமர் கோயிலில் குடியரசுத் தலைவர் வழிபாடு நடத்துகிறாராம். […]