பெண் இனத்துக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும்,பாராட்டுகளும்-மு.க.ஸ்டாலின்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.அதன்படி இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

unknown node

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சமூகத்தில், குடும்பத்தின் சரிபாதியாம் பெண் இனத்துக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்! பெண்களைப் போற்றுதலில் இல்லை; மதிப்பதில், நடத்துவதில் காட்டுவோம்! “இந்தப் பேருலகு சமைக்க பெண்ணினமே எழு!” என்று, அனைவரும் சேர்ந்து உரக்கச் சொல்வோம்! பெண்ணே வாழ்கஎன்று தெரிவித்துள்ளார்.