சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அமைச்சர் வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.அதன்படி இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அமைச்சர் வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்னல்களை கடந்து, சாதனைகள் பல படைத்து, பெண்கள் இன்று போல என்றும் தலைநிமிர்ந்து நன்னடை போட அனைவரும் ஊக்குவிப்போம். தொன்றுதொட்ட தமிழ் சமுதாயத்தின் ஊன்றுகோலாக விளங்கும் மகளிரை இந்த உலக மகளிர் […]
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.அதன்படி இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். தாயாய் மனைவியாய் சகோதரியாய் மகளாய் மட்டுமே பெண்ணைப் பார்க்காமல், பெண் என்பவள் சக மனுஷி, கனவுகள் லட்சியங்களோடு அறிவும் திறனும் பெற்ற சமமானவள் என்று உலகம் உணரட்டும். #HappyWomensDay2020 […]
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.அதன்படி இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். On International Women’s Day greetings and best wishes to women in India and across our planet. This day is […]
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.அதன்படி இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூகத்தில், குடும்பத்தின் சரிபாதியாம் பெண் இனத்துக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்! பெண்களைப் போற்றுதலில் இல்லை; மதிப்பதில், நடத்துவதில் காட்டுவோம்! “இந்தப் பேருலகு சமைக்க பெண்ணினமே எழு!” என்று, அனைவரும் […]
சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.அதன்படி இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பும், சம உரிமையும் என்ற முழக்கத்தோடு பெண்களுக்கு பாரபட்சமின்றி வாய்ப்புக்களும், ஆண்களுக்கு பெண்களை மதித்து நடக்கவும் கற்று கொடுத்தாலே சம நீதி, சம உரிமை என்பது சாத்தியப்படும்.தினசரி இந்த சவால்களை தகர்த்தெறிகின்ற வீரப்பெண்மணிகளுக்கு என் மகளிர் தின […]
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சர்வதேச உழைக்கும் உழைக்கும் பெண்கள் தினம் கொண்டாட்டத்தில் தொடங்கியது இல்லை அது போராட்டத்தில் தான் தொடங்கியது என்றால் நம்பமுடிகிறதா?.. இது குறித்த சிறப்பு தொகுப்பு… பெண்கள் தினம் உருவான வரலாறு: வேலை நேரத்தை குறைக்கவும் கூலியை உயர்த்தவும் வலியுறுத்தி வாக்களிக்கும் உரிமை கோரி 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் ர்ஹதி ஒரு பேரணியை நடத்தினர். இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய […]
நாளை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல அரசியல் கட்சி தலைவர்களும் , பிரபலங்களும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெண்களின் தியாகத்தை போற்றும் வகையில் நாளை நாடு முழுவதும் உள்ள புராதன இடங்களை பெண்கள் இலவசமாக பார்க்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 142 புராதன இடங்களை இலவசமாக பார்வையிட பெண்களுக்கு முதல் முறையாக மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இலவசமாக பார்வையிடும் புராதன இடங்களில் உலகின் […]
சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் “சர்வதேச மகளிர் தின” வாழ்த்துச் செய்தி pic.twitter.com/0Q57woaztC — DIPR TN (@TNGOVDIPR) March 7, 2020 இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,வாழ்வில் எதிர்வரும் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு தடை கற்களை படிக்கற்களாக மாற்றி சாதனை படைக்கும் பெண்களாக […]
ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு அந்த வகையில் மாதம் 8-ம் தேதி என்றால் நம் அனைவருடைய நினைவிற்கு முதலில் வருவது உலக மகளிர் தினம்.மார்ச் மாதத்தில் பல முக்கிய தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் வரும். ஆனால் அவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் நம்முடைய நினைவிருக்கு முதலில் வருவதில்லை ஏனென்றால் நம் குடும்பத்தில் கண்டிப்பாக ஒரு பெண்கள் இருப்பார்கள் அதனால் உலக மகளிர் தினம் நம் நினைவிற்கு வருகிறது. இந்த நாள் ஆண்கள் […]
பெண்கள் தினத்தன்று தனது சமூகவலைதள கணக்குகளை பெண்கள் நிர்வகிக்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேற்று மூகவலைதளமான டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிரம், யூடியூப் போன்றவையில் இருந்து வெளியேறலாமா என்று சிந்தித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.மோடியின் இந்த பதிவு அவரை பின்தொடர்ந்து வருபவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. இந்நிலையில் மார்ச் 8-ஆம் தேதி உலக பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் தினத்தை முன்னிட்டு வாழ்க்கையில் முன்னேறிய பெண்களை கௌரவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். This Women’s Day, […]
பெண்கள் என்பவர்கள் கடவுளுக்கு இணையானவர்கள். நமது வாழ்க்கையில் பெண்கள் அம்மா, அக்கா, அத்தை, சித்தி, மனைவி என பல உறவு முறைகளில் இருக்கிறார்கள்.ஆனால் அவர்களுக்கு இன்னும் இந்த சமுதாயத்தில் முழுசுகந்திரம் கிடைக்கவில்லை. மேலும் இன்னும் பல கிராமங்களிலும் பெண்களை அடிமைபடுத்தி அவர்களை துன்புறுத்தும் ஆண்கள் சமுதாயம் இருந்து தான் வருகிறது.முன்றைய காலகட்டத்தில் “அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு” என்று பெண்களின் கல்விஉரிமை மறுக்கபட்டது. பெண்களின் கல்வி உரிமையை நிலைநாட்ட பல தலைவர்களும் அரும்பாடுபட்டனர். ஆனால் இன்றைய விஞ்ஞான […]
உலக மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாள் பல நாடுகளில் பொதுவிடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 18ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் ஆண்கள் மட்டும் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றினர். பெண்கள் வீட்டு வேலைகளை செய்வதற்காக முடக்கி வைத்திருந்தனர். அதிலும் பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது. 1857ம் ஆண்டு மார்ச் 8ம் […]
நம்முடைய முன்னோர்களின் காலத்தில் பெண் என்றாலே அவளை என்ற நிலையில் வைத்திருந்தனர். அந்த வகையில் பெண் குழந்தை பிறந்த நாள் முதல் அவர் மறித்து மண்ணுக்குள் போகும் வரை பல அடக்கு முறைகளுக்கு ஆளாக்கப்படுகிறார். ஆனால், அந்த காலங்கள் எல்லாம் கடந்து போய், இன்று அனைத்து துறைகளிலும் கால் பதித்து பல சாதனைகளை படைத்து வருகின்றனர் பெண்கள். ஆண்களுக்கு பெண்கள் இளைத்தவர்கள் இல்லை என்பதை எல்லா துறைகளிலும் நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 8-ம் […]