மறைந்த முதல்வர் ஜெயலலிதா மெழுகு சிலையுடன் அருங்காட்சியகம் திறப்பு.!

Opening of a museum and intellectual park with a wax statue of the late Chief Minister Jayalalithaa at Chennai Marina Beach.

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மெழுகு சிலையுடன் அமைந்துள்ள அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா திறப்பு.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம், அறிவுசார் பூங்காவை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். அருங்காட்சியகத்தில் ஜெயலலிதா புகைப்பட தொகுப்பு, விருதுகள் பயன்படுத்திய பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இந்த திறப்பு விழாவில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.