மு.க.அழகிரி வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்.!!

The land grab case against MK Alagiri has been transferred to the Chennai High Court.

மு.க. அழகிரி மீதான நில அபகரிப்பு தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நில அபகரிப்பு வழக்கில் மு.க. அழகிரி மீதான சில பிரிவு பொருந்தாது என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி மனு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நிலத்தை அபகரித்தாக தொடர்ந்த வழக்கில் சில பிரிவு பொருந்தாது என மதுரை நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடப்படுகிறது. மதுரை திருமங்கலத்தில் 44 சென்ட் நிலத்தை அழகிரி அபகரிப்பதாக தொடர்ந்த வழக்கில் அரசு முறையீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.