Tag: landcase

நடிகர் மம்முட்டி, மகன் துல்கர் சல்மான் தொடர்ந்த வழக்கு – தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

நடிகர் மம்முட்டி, மகன் துல்கர் சல்மான் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ். செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழிபள்ளம் கிராமத்தில் நடிகர் மம்முட்டி, மகன் துல்கர் சல்மான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக 40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக மாற்றி கடந்த மார்ச் மாதம் நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்தியிருந்தார். தனக்கு சொந்தமான பட்டா நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக அறிவித்ததை எதிர்த்து நடிகர் மம்முட்டி மற்றும் […]

#DulquerSalmaan 2 Min Read
Default Image

மு.க.அழகிரி வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்.!!

மு.க. அழகிரி மீதான நில அபகரிப்பு தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நில அபகரிப்பு வழக்கில் மு.க. அழகிரி மீதான சில பிரிவு பொருந்தாது என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி மனு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நிலத்தை அபகரித்தாக தொடர்ந்த வழக்கில் சில பிரிவு பொருந்தாது என மதுரை நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடப்படுகிறது. மதுரை திருமங்கலத்தில் 44 […]

highcourt 2 Min Read
Default Image