பரிசு பொருள் வழக்கில் இருந்து அமைச்சர் செங்கோட்டையன் விடுவிப்பு !

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட பரிசு பொருள் வழக்கில் இருந்து அமைச்சர் செங்கோட்டையனை விடுவித்து உச்சநீதிமன்றம் உத்தரவு.இந்த பரிசு பொருள் வழக்கில்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட பரிசு பொருள் வழக்கில் இருந்து அமைச்சர் செங்கோட்டையனை விடுவித்து உச்சநீதிமன்றம் உத்தரவு.இந்த பரிசு பொருள் வழக்கில் விசாரணையை சிபி ஐ  காலதாமதமாக வழக்கை கையாண்டதால்  இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.

கடந்த 23 ஆண்டுகளாக  நடந்து வந்த இந்த  வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் தொடர்ந்து வழக்கை நடத்த விருப்பமில்லை என நீதிபதிகள் கூறியுள்ளனர்.மேலும் இந்த வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா , அழகு திருநாவுக்கரசர் ஆகியோர் ஏற்கனேவே இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

தற்போது அமைச்சர் செங்கோட்டையனை இந்த வழக்கில் இருந்து உச்சநீதிமன்றம்  விடுவித்து  உள்ளது.