எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Minister Ma Subramaniam has paid homage to the statue of the late Chief Minister MGR by wearing a garland.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

இன்று மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 105-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து அதிமுக அமைச்சர்கள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களும் சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளார்.