Tag: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பஞ்சுமிட்டாய் விற்க தடை – தமிழக அரசு

பஞ்சு மிட்டாய்களில் ‘ரோடமைன் பி’ என்ற புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் பொருள் கலக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பலவேறு பகுதிகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, புதுச்சேரியில் மஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் இருப்பது தெரியவந்தது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து புதுச்சேரியில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. முறையான உரிமம் பெறும் வரை பஞ்சுமிட்டாய் விற்க கூடாது […]

Cotton Candy 5 Min Read
Cotton Candy

சிறப்பு தடுப்பூசி முகாம் டிச.13ம் தேதி முதல் டிச.30 ஆம் தேதி வரை நடைபெறும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், தடுப்பூசி  முகாமினைத் தொடங்கி வைக்கும் விதமாக, சென்னை மாநகராட்சி, ஆழ்வார்பேட்டை, சி.பி.ராமசாமி சாலை, பீமனம்பேட்டை நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாமினைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்த முகாமை பார்வையிட்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், புயல் பாதிக்கபட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 9 மாதம் தொடங்கி 15 […]

vaccinecamp 4 Min Read
Ma.subramaniyan

இந்த மழையை இதற்கு முன்னால் பெய்த எந்த மழையோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாது – அமைச்சர் மா.சுப்ரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சென்னையில் பெய்துள்ள இந்த மழையை இதற்கு முன்னால் பெய்த எந்த மழையோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாது . வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களும் சென்னையில் அதிகமான மழைப்பொழிவு இருக்கும். டிச.1முதல் 5 ஆம் தேதி வரை  சென்னையில் அதிகபட்சமான மழைப்பொழிவு 5 செ.மீ என்பார்கள். ஆனால், இப்பொது நுங்கம்பாக்கத்தில் 58 செ.மீ […]

#PressMeet 3 Min Read
Ma.subramaniyan

சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை.! அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் ஆய்வு.!

கொரோனா பரிசோதனைகளை சென்னை விமானநிலையத்தில் நேரில் ஆய்வு செய்தார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். அண்டை நாடுகளில் கொரோனா பரவல் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதால், இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சற்று தீவிரமடைந்துள்ளன. இதற்கான அறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது. ஏற்கனவே வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு அறிகுறி இருப்பதற்காக சந்தேகிக்கும் நபர்களுக்கு மற்றும், சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தாய்லாந்து நாடுகளில் இருந்து வருவோர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய […]

#Corona 3 Min Read
Default Image

இன்று முதல் இவர்களுக்கு கொரோனா பரிசோதனை..!

தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  தென்கொரியா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  மேலும், மருத்துவ நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பதை நிறுத்தியுள்ளதால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என்றும், ஏற்கனவே முந்தைய கொரோனா காலகட்டத்தில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளது. எனவே பொதுமக்கள் […]

- 2 Min Read
Default Image

வெளிநாட்டு பயணிகளுக்கு நாளை முதல் கொரோனா பரிசோதனை” -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவ நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பதை நிறுத்தியுள்ளதால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.  அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் தென்கொரியா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு நாளை முதல் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் தான் கொரோனா பாதிப்பு உள்ளது. கடந்த ஆறு மாதத்தில் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. மருத்துவ நிறுவனங்கள் தடுப்பூசி […]

#Corona 3 Min Read
Default Image

கால் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.  அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட  நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தால், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் உருமாற்றத்தை கருத்தில் கொண்டு மரபணு  பகுப்பாய்வு கூட்டம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சீர்காழியில் […]

#Corona 3 Min Read
Default Image

“நம்மஸ்கூல்பவுண்டேஷன்” – ரூ.1 லட்சம் வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் “நம்மஸ்கூல்பவுண்டேஷன்” திட்டத்திற்கு தனது பங்களிப்பாக ரூபாய் ஒரு இலட்சம் வழங்கியுள்ளார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்னாள் மாணவர்கள் பங்களிப்புடன் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க இத்திட்டத்தை பள்ளி கல்வித்துறை தொடங்கியுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் அனைத்து தரப்பினரும் பரந்த மனதுடன் நிதி உதவி அளிக்குமாறு முதல்வர் […]

#MKStalin 2 Min Read
Default Image

மருத்துவத்தில் தமிழகம் முன்னோடி என மத்திய அரசு விருது.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்.!

அனைத்து தரப்பு மக்களுக்கும் முறையான மருத்துவம் சென்றவடைவதாக கூறி இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என விருது வழங்கபட்டது. – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனை விழாவில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்துகொண்டார். அந்த விழாவில் அவர் பேசுகையில் தமிழகத்தின் மருத்துவ சேவை பற்றி பெருமையாக பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டார். அவர் கூறுகையில், இந்திய அளவில் மருத்துவத்துறையில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழக அரசும் , தமிழக மருத்துவத்துறையும், தனியார் மருத்துவ […]

Central Government Award 4 Min Read
Default Image

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.  கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீட் விலக்கு குறித்த மத்திய அரசின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்தினாலும் மறுப்பு தெரிவிக்கவில்லை. நீட் தேர்வில் […]

#NEET 2 Min Read
Default Image

பிரசவம் பற்றி இவருக்கு என்ன தெரியும்னு சொல்றாங்க… மேடையில் வருத்தப்பட்ட அமைச்சர் மா.சுப்ரமணியன்.!

நான் மகப்பேறு அறுவை சிகிச்சை பற்றி பேசியதை வைத்து தவறாக புரிந்து கொண்டு ஒரு மருத்துவர் என்னை விமர்சித்துள்ளார் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து தெரிவித்தார் .  அண்மையில் சென்னை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரசவ அறுவை சிகிச்சை பற்றி மத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியிருந்தார். அவர் கூறுகையில், 100 சதவீதம் சுகப்பிரசவம் என்பது தான் தமிழக மருத்துவத்துறையின் இலக்கு என பேசியிருந்தார். அதனை நோக்கி பயணித்து வருகிறோம் அதற்காக பல்வேறு நடவடிக்கை எடுத்து […]

Healthy Deliver 4 Min Read
Default Image

என் மகன் உயிரிழப்புக்கு காரணம் நான் தான் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

எனது மாற்றுத்திறனாளி மகன் உயிரிழப்பு காரணம் நான் தான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன்பேச்சு.  செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச மருத்துவ மாநாட்டில் மக்கள் நல்வாழ்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், மக்கள் நலத்திட்டங்களுக்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்ததால் தாக்கு கொரோனா பரவியதாகவும், இதன் காரணமாக எனது மனைவிக்கும், மகனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த பாதிப்பே தனது மாற்று திறனாளி மகனின் உயிரிழப்பு காரணம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

- 2 Min Read
Default Image

ஸ்டான்லி மருத்துவமனை லிப்டில் சிக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்..! பொறியாளர்கள் பணி நீக்கம்..!

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மின் தூக்கிகளை சரியாக பராமரிக்காத காரணத்தால் பொறியாளர்கள் பணி நீக்கம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கை அறுவை சிறப்பு மேற்படிப்பு துவக்கம் மற்றும் புனரமைக்கப்பட்ட சிகிச்சைச் நூற்றாண்டு நிர்வாக கட்டட அலுவலகம் திறப்பு விழாவிற்கு, மாண்புமிகு மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்ரமணியன் அவர்கள் பங்கேற்க 29.11.2022 அன்று அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றார்கள். அப்போது, மாண்புமிகு மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், முதன்மைச் செயலாளர் முனைவர் பி.செந்தில்குமார், மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் […]

- 4 Min Read
Default Image

100 சதவீத சுகப்பிரசவ இலக்கை நோக்கி சுகாதாரத்துறை செயல்பட்டு வருகிறது.! – அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்.!

மகப்பேறு சிகிச்சையில் அறுவை சிகிச்சை இல்லாமல் 100 சதவீதம் சுக பிரசவம் என்பதே மகப்பேறு பிரிவின் நோக்கமாகும். – மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குகைதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு அரசு மருத்துவமனைகளின் மகப்பேறு சிகிச்சைகள் பற்றி பல்வேறு தகவல்களை கூறினார். அவர் கூறுகையில், மகப்பேறு மருத்துவ சேவையில் சிறந்த இடத்தில் தமிழகம் இருக்கிறது. சிறந்த மருத்துவ சேவையை அரசு மருத்துவமனை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டை விட […]

100 சதவீத சுகப்பிரசவம் 4 Min Read
Default Image

மருத்துவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மற்ற அனைவரையும் விட மருத்துவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், திட்டங்களை துவங்கி வைப்பதற்காக சென்ற போது, லிப்டின் இயக்கம் தடைபட்டதால், லிப்ட்டினுள் சிக்கிக் கொண்டார். இதனையடுத்து அவர், லிப்டின் ஆபத்துக்கால கதவின் வழியே வெளியேறினார். இதனை தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அரசு மருத்துவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். மற்ற அனைவரையும் விட மருத்துவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட […]

அமைச்சர் மா.சுப்பிரமணியன் 2 Min Read
Default Image

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை லிப்டில் சிக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், லிபியில் ஏற்பட்ட பழுது காரணமாக லிப்டில் சிக்கிக் கொண்டார்.  சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், திட்டங்களை துவங்கி வைப்பதற்காக வருகை புரிந்தார். அப்போது அறுவை சிகிச்சை துறை கட்டடத்தில் லிப்டின் இயக்கம் தடைபட்டதால், லிப்ட்டினுள் சிக்கிக் கொண்டார். இதனையடுத்து அவர், லிப்டின் ஆபத்துக்கால கதவின் வழியே வெளியேறினார். அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் லிப்டில் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் லிப்ட்டினுள் சிக்கிக் கொண்டதால் சற்று […]

- 2 Min Read
Default Image

சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.  கொரோனா தொற்றானது முதல் முதலில் சீனாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடு முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், சமீப காலமாக தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது சீனாவில் மீண்டும் கொரானா தொற்று உயர தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கட்டுப்பாடுகள் […]

- 3 Min Read
Default Image

பிரியா மரணம் தொடர்பான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறாரா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பிரியா மரணம் தொடர்பான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறாரா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி.  அமைச்சர் .சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பிரியா மரணம் தொடர்பான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணத்தில் வெளிப்படையான விசாரணை நடைபெறுகிறது. மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்பதால் துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

- 2 Min Read
Default Image

இந்த பிரச்சனை உள்ளவர்கள் 4 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து ‘மெட்ராஸ் ஐ’ கூடுதலாக பரவி வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.  சென்னை, எழும்பூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து ‘மெட்ராஸ் ஐ’ கூடுதலாக பரவி வருகிறது. கண்ணில் உருத்தல், சிவந்த நிறம், அதிக கண்ணீர், வீக்கம் ஆகியவை ‘மெட்ராஸ் ஐ’ நோய் அறிகுறி. குடும்பத்தில் ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டால் 4 நாட்கள் தனிமைப்படுத்திக் […]

- 2 Min Read

அரசு மருத்துவமனையில் தீ விபத்து.! அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்.!

தரைக்கு அருகே செல்ல கூடிய மின் வயரால் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அது விரைவில் சரிசெய்யப்படும்.- சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம். சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் உள்ள பல்மருத்துவமனை கட்டிட வளாகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு, தீ மேலும் சில இடத்திற்கு பரவாமல் தடுத்தனர்.  மின்கசிவு காரணமாக இந்த தீ […]

MA SUBRAMANIYAN 3 Min Read
Default Image