M.G.R : எம்ஜிஆர் உயிரோடு இருந்த சமயத்திலே அவருடைய இறப்பை ஒருவர் கணித்துள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. எம்.ஜி.ஆர் திரை வாழ்க்கையிலும் சரி அரசியல் வாழ்க்கையிலும் சரி பலருடைய மனதில் இடம் பிடித்து நீங்காமல் இருக்கிறார் என்றே கூறலாம். எம்.ஜி.ஆர் கடந்த 1987-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவருடைய மறைவு அந்த சமயமே தமிழகத்தையே உலுக்கியது என்றே கூறலாம். இந்நிலையில், இவர் சரியாக பலருக்கும் ஜோசியம் பார்த்து சொல்வாராம். அப்படி தான் […]
M.G.Ramachandran : படப்பிடிப்பு தளத்தில் அந்த காலத்தில் எம்.ஜி.ஆரை பற்றி சந்திரபாபு திட்டி பேசியதால் படமே பாதியில் நின்றுள்ளது. எம்.ஜி.ஆர் ஹீரோவாக படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் காமெடியான கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் சந்திரபாபு. எம்.ஜி.ஆருடன் இவர் இணைந்து நடித்து இருந்த படங்களின் காமெடியான காட்சிகள் எந்த அளவிற்கு சிரிக்க வைக்கும் படி இருக்கும் என்பதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இருந்தாலும் அந்த சமயம் எம்.ஜி.ஆரை சந்திரபாபுவுக்கு பிடிக்காதாம். ஒரு […]
M.G.Ramachandran : ஓடாத பாரதி ராஜா படத்தை ஓட வைக்கும் வகையில் எம்ஜிஆர் விஷயம் ஒன்றை செய்துள்ளார். எம்.ஜி.ஆர் தன்னுடைய படங்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களும் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆகவேண்டும் என்று விரும்பும் ஒரு நல்ல மனம் கொண்டவர். அவர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் கூட மற்ற படங்களும் வெற்றிபெறவேண்டும் என்று விரும்புவார் என பல தயாரிப்பாளர்களும் அவருடன் படங்களில் நடித்த பிரபலங்களும் பெருமையாக பேசுவது உண்டு. […]
M.G.R : எம்.ஜி.ஆர் அவர்கள் தான் பணியாற்றிய ஒரு படத்திற்கு அதிக சம்பளம் கேட்டதாக வந்த ஒரு தகவலை தெளிவு படுத்தி கூறி இருக்கிறார். அந்த படத்தின் தயாரிப்பாளர். சினிமா துறையில் ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் எப்படிப்பட்ட நடிகர் என்று சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. ஒரு படத்திற்கு இரண்டு முதல் 3 லட்சம் வரை சம்பளம் வாங்கும் எம்.ஜி.ஆர், அன்பே வா படத்தின் போது வாங்கிய சம்பளத்தை விட கூட கேட்டதாக ஒரு சில பத்திரிகைகளில் […]
M.G.R : படப்பிடிப்புக்கு லேட்டா நடிகை வந்தபோது எம்.ஜி.ஆர் நடந்துகொண்ட விதம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜிஆர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவருக்கு இருந்த ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம் . எனவே, அந்த சமயமெல்லாம் எம்ஜிஆர் உடன் நடிக்கும் நடிகர்கள் எல்லாம் படபிடிப்பு தளங்களில் அவருக்கு முன்னதாகவே பயத்தில் வந்து காத்திருப்பார்களாம். அனைவரும் எம்.ஜி.ஆருக்காக தான் காத்திருப்பார்கள். ஆனால், எம்ஜிஆரே அந்த சமயம் படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகைக்காக காத்திருந்தாராம். அந்த நடிகை […]
Saroja Devi : எம்ஜிஆரின் ஹிட் படம் ஒன்றில் நடிக்க சரோஜாதேவி மறுப்பு தெரிவித்த காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருந்த காலகட்டத்தில் அவருடன் அதிகமான படங்களில் நடித்த நடிகைகளில் ஒருவர் சரோஜாதேவி. அந்த வகையில் எம்.ஜி.ஆருடன் எங்க வீட்டுப் பிள்ளை, நாடோடி மன்னன், நாடோடி மன்னன், படகோட்டி, நான் ஆணையிட்டால், பாசம், ஆசை முகம் இன்னும் சில படங்களும் நடித்து இருக்கிறார். அந்த சமயம் இவர்களுடைய ஜோடி ரசிகர்களை பெரிய அளவில் […]
M.G.R: தமிழ் சினிமாவில் ஹீரோ என்றாலே கலரா இருக்கணும் …ஹைட்டாக இருக்கணும் என்றெல்லாம் இருந்ததை உடைத்தெறிந்தவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜிகாந்த், கேப்டன் விஜயகாந்த் என்றே சொல்லலாம். எம்.ஜி.ஆர் காலத்தில் சிவாஜி போட்டியாக இருந்தவர், அப்பொழுது எம்.ஜி.ஆர் தனது தோற்றத்தை அந்த அளவுக்கு பாதுகாப்பாகவும் கவனமாகவும் பார்த்து கொண்டார். READ MORE – தன்னுடைய படங்களில் இருந்து நாகேஷை தூக்கிய எம்.ஜி.ஆர்! வெடித்த தகவலால் வந்த வினை! தலையில் வழுக்கை விழுந்த நேரத்தில் வெள்ளை கலர் தொப்பியை மாட்டி […]
Vijayakanth : முன்னாள் தேமுதிக தலைவரும், மறைந்த முன்னாள் நடிகருமான விஜயகாந்த் அவர்கள் உயிரோடு இருக்கும் போது செய்த சிறப்புமிக்க காரியங்கள் எல்லாம் இப்போது மட்டும் அல்ல எப்போது நினைத்து பார்த்தாலும் நமக்கு அது புல்லரிக்கும். எந்த அளவுக்கு அவரது செயல்கள் எல்லாமே மென்மையாக இருக்கிறதோ அதே அளவிற்கு அவரது மேடைபேச்சும் கம்பீராமாக இருக்கும். இந்த பதிப்பில் அது போன்ற ஒரு கம்பீராமான பேச்சை பற்றி தான் பார்க்க போகிறோம். Read More :- நம்மளால முடியாது […]
நடிகர் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி பலருக்கும் பல உதவிகளை செய்து இருக்கிறார். குறிப்பாக உதவி என்று தேடி வரும் மக்கள் மற்றும் தன்னுடைய வீட்டில் சாப்பாடு போடுவது பண உதவி செய்வது என உயிரோடு இருந்த சமயத்தில் உதவிகளை செய்து இருக்கிறார். இதன் காரணமாகவே அவர் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவருடைய பெயர் இன்னும் பேசப்படும் ஒன்றாக இருந்து வருகிறது. இப்படி மக்களுக்கு மட்டுமின்றி எம்.ஜி.ஆர் பல தயாரிப்பாளர்களுக்கும் உதவி செய்து இருக்கிறாராம். குறிப்பாக சொல்லவேண்டும் […]
நடிகர் விஜயகாந்த் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்தது ஒரு புறம் இருந்தாலும் மற்றோரு பக்கம் அவர் செய்த உதவிகள் மற்றும் அவர் செய்த நற்செயல்கள் தான் மக்களுக்கு பிடிக்க ஒரு காரணம் என்றே சொல்லலாம். சாப்பாடு மற்றும் பிரபலங்கள் சந்திக்கும் பல பிரச்னைகளை விஜயகாந்த் தீர்த்து வைத்தது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான். அந்த வகையில், எம்.ஜி.ஆர் போல் பல நல்ல விஷயங்களை விஜயகாந்த் செய்வதுண்டாம். இப்படடிப்பட்ட மனஷனுக்கு இப்படி ஒரு நிலைமையா என்று பலரும் […]
எம்.ஜி.ஆர் மற்றும் நாகேஷ் இருவரும் இணைந்து நடித்த படங்களின் காமெடி காட்சிகள் எந்த அளவிற்கு வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் என்பதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அன்பே வா, உலகம் சுற்றும் வாலிபன், ரகசிய போலீஸ் 115, படகோட்டி, பட்டிக்காட்டு பொன்னையா, ஆசை முகம் உள்ளிட்ட படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆனது என்றே சொல்லலாம். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படங்களின் காமெடி காட்சிகள் பெரிய அளவில் வெற்றிபெற்ற காரணத்தால் […]
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவுதினத்தில், கலைஞர் நூற்றாண்டு நடப்பதால், அந்த தேதியை மாற்ற வேண்டும் என்று திரைத்துறையினருக்கு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரைத் துறை மற்றும் அரசியல் துறை ஆகிய இரண்டிலும் கொடிகட்டி பறந்து, யாரும் எட்ட முடியாத உயரத்தை அடைந்து, வரலாற்றின் பக்கங்களில் ஒரு நிலையான, நிரந்தரமான இடத்தை பிடித்த மகத்தான மக்கள் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மறைந்து 35 […]
சினிமாவில் இருக்கும் டாப் நடிகர்களின் பிறந்த நாள் அல்லது ஏதேனும் பண்டிகைகள் என்றாலே அவர்கள் நடித்த பழைய படங்கள் ரீ-ரிலீஸ் ஆகிவிடும். அந்த வகையில், சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி “பாபா” திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த திரைப்படத்தை தொடர்ந்து மறைந்த நடிகர் எம்.ஜி.ஆர் நடித்த ஒரு திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. அது எந்த திரைப்படம் என்றால், கடந்த 1974-ஆம் ஆண்டு […]
பெரியப்பா என்ற முறையில் எம்ஜிஆர் எனக்கு நிறைய புத்திமதிகள் கூறியிருக்கிறார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் ஜானகி எம்ஜிஆரின் நூற்றாண்டு துவக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில், திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். முதல்வர் அவர்கள் ஜானகி அம்மாள் நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். அதனை தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் ஜானகி அம்மாள். இந்த ஜானகி எம்.ஜி.ஆர். கல்லூரி மிக […]
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கடைபிடித்த சமூகநீதிக் கொள்கைக்கு மாறாக அ.தி.மு.க. (இ.பி.எஸ்.) முடிவை மேற்கொள்ளலாமா? என ஆசிரியர் கீ.வீரமணி ட்விட். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கடைபிடித்த சமூகநீதிக் கொள்கைக்கு மாறாக அ.தி.மு.க செயல்படலாமா? என கேள்வி எழுப்பி திராவிட கழக தலைவர் கீ.வீரமணி ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில் எந்தக் கட்சியை ஆதரித்தாலும், எதிர்த்தாலும் சமூகநீதியை உரைகல்லாகக் கொண்டவர் தந்தை பெரியார்! எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கடைபிடித்த சமூகநீதிக் கொள்கைக்கு மாறாக அ.தி.மு.க. (இ.பி.எஸ்.) முடிவை மேற்கொள்ளலாமா? அ.தி.மு.க. தனது கட்சிக்கு […]
ஸ்டாலின் எங்களைப் போன்று சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர் அல்ல. அவர் தனது அப்பாவின் செல்வாக்கில் தான் முதல்வரானார் என ஈபிஎஸ் பேச்சு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுகவின் 51 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதிமுக கொடியை ஏற்றி வைத்து பின் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் குடும்பம் கிடையாது. நம்மை தான் குடும்பமாக நினைத்தார்கள் […]
தலைவர்களின் திருவுருவ சிலைகள் சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது என வி.கே.சசிகலா ட்வீட். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதத்தூர் கிராமத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு வி.கே.சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், ‘கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதத்தூர் கிராமத்தில் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்களின் திருவுருவச் சிலையை சேதப்படுத்தியிருப்பது வெட்கக்கேடான செயல், இது மிகவும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் சமீப காலமாக, தலைவர்களின் திருவுருவ சிலைகள் சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது. […]
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் சினிமாவை பின்புலமாக கொண்டு , அதன் மூலம் மக்களிடம் புகழ் பெற்றவர்கள். – அதிமுக எம்.எல்.ஏ திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார். இ.பி.எஸ் ஆதரவாளர்களுடன் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் எம்.எல்.ஏக்கள் பேசி வருகின்றனர். அதில் பேசிய அதிமுக […]
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். இன்று மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 105-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து அதிமுக அமைச்சர்கள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களும் சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளார்.
அதிமுகவின் நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சருமான எம்ஜிஆரின் 34-வது நினைவு தினத்தை முன்னிட்டு கமலஹாசன் ட்வீட். அதிமுகவின் நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சருமான எம்ஜிஆரின் 34-வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. எம்ஜிஆரின் நினைவுதினத்தை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்குச் சென்று மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கலையின் மூலம் […]