மெட்ரோ திட்டம் விரிவாக்கம் -முதல்வர் ஆலோசனை..!

Chief Minister MK Stalin is consulting on the expansion of the Metro project.

மெட்ரோ திட்டம் விரிவாக்கம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

மெட்ரோ திட்டம் விரிவாக்கம் தொடர்பாக தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்ட மேலாண்மை இயக்குநர் பிரதீப் யாதவ் கலந்துகொண்டுள்ளார். மேலும், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி மற்றும் அதிகாரிகளும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

ஏற்கனவே உள்ள மெட்ரோ திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்கள் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.