Tag: #metro

பொங்கல் பண்டிகை : பயணிகள் கவனத்திற்கு! மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை :  பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் பலரும் மெட்ரோ ரயில்களை புக்கிங் செய்து வருகிறார்கள். இந்த சூழலில், பொங்கல் நாளான நாளை ஜனவரி 14, மற்றும் 15 மற்றும் 16ம் தேதிகளில் ஞாயிறு/விடுமுறை நேர அட்டவணையின் படி மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என அட்டவணை ஒன்றை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில் ” பொங்கல் விடுமுறையை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14 (செவ்வாய்க்கிழமை), 15 (புதன்கிழமை) மற்றும் […]

#metro 5 Min Read
pongal metro train

இதுவரை மெட்ரோ ரயிலில் எவ்வளவு பேர் பயணம் செய்துள்ளனர் தெரியுமா?

சென்னை : 2024-ஆம் ஆண்டு முடிந்து 2025-ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், சென்னை மெட்ரோ இரயிலில் கடந்த ஆண்டு எவ்வளவு பேர் பயணம் செய்துள்ளார்கள் என்பதற்கான விவரத்தை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டில் மட்டும் சென்னை மெட்ரோ இரயிலில் 10.52 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர் என எக்ஸ் வலைத்தள பக்கத்தில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து நிர்வாகம் தனது எஸ்கே வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது ” சென்னை மெட்ரோ இரயிலில் நாள் ஒன்றுக்கு […]

#Chennai 5 Min Read
Chennai Metro

ரூ.3,657 கோடியில் ஓட்டுநர் இல்லாத ரயில்கள்! BEML நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்ட மெட்ரோ!

சென்னை : மெட்ரோ நிர்வாகம் தற்போது, இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோஇரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ரூ.3,657.53 கோடி மதிப்பில் BEML நிறுவனத்திடம் வழங்கியுள்ளது என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளது.  இது குறித்து நிர்வாகம் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 3 மற்றும் 5-ல் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 இரயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ இரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் BEML […]

#Chennai 6 Min Read
metro train

இனி மெட்ரோ தான் சென்னையின் அடையாளம்… ரெடியானது ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ பிளான்.!

Chennai Metro : சென்னையில் தற்போது 2ஆம் கட்ட மெட்ரோ பணிகள் முழு வீச்சில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதற்காக 63,246 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை 2026க்குள் முடித்து 2027ஆம் ஆண்டு 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முனைப்பில் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. Read More – அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன்.! தமிழக அரசு கடும் எதிர்ப்பு.!  119 மெட்ரோ நிலையங்கள் […]

#metro 5 Min Read
Chennai Metro 2nd Phase

இந்தியாவின் முதல் நீருக்கடியிலான சுரங்க மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமர்

Metro: இந்தியாவின் முதல் நீருக்கடியிலான சுரங்க மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். கொல்கத்தா மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் ஹவுரா மைதான் – எஸ்பிளானேட் மெட்ரோ வழித்தடத்தில் நாட்டிலேயே முதல் முறையாக நீருக்கடியிலான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஹூக்ளி ஆற்றின் கீழ் 520 மீட்டர் நீளத்தை 45 வினாடிகளில் மெட்ரோ ரயில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீருக்கடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் சுரங்கப்பாதை, இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக […]

#metro 3 Min Read

தீபாவளி பண்டிகை: நாளை முதல் சனிக்கிழமை வரை கூடுதல் மெட்ரோ சேவை இயக்கம்!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு, நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு மெட்ரோ இரயில் சேவையின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ இரயில் பயணிகளின் வசதிகாக மாலை நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவை, 9,10,11 ஆகிய தேதிகளில் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீட்டிக்கப்பட்ட நேரங்களில், இரவு 8:00 மணி முதல் 10:00 மணி […]

#Chennai 3 Min Read
Metro Train

மாண்டஸ் புயலால் ரூ.3.45 கோடிக்கு சேதம் – மெட்ரோ நிர்வாகம்

மாண்டஸ் புயல் தாக்காதால், ரூ.3.45 கோடி பொருட்கள் சேதமானதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. மாண்டஸ் புயலால் தமிழகத்தில் பெருமளவு பாதிப்புகள் இல்லாவிட்டாலும், சில இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மாண்டஸ் புயல் தாக்காதால், ரூ.3.45 கோடி பொருட்கள் சேதமானதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. அதன்படி கோயம்பேடு, ஈக்காட்டுத்தாக்கல், சின்னமலை, கிண்டி ரயில் நிலையங்களில் மேற்கூரைகள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- 2 Min Read
Default Image

காந்தி சிலைக்கு நோ.! உழைப்பாளர் சிலைக்கு ஓகே.? குடியரசு தின விழாவில் பார்வையாளர்களுக்கான அனுமதி.?

சென்னையில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் இந்த வருடம் காந்தி சிலை முன்பு குடியரசு தின அணிவகுப்பு நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. வழக்கம் போல இந்த வருட குடியரசு தினவிழாவுக்கும் தமிழக அரசு முன்னேற்பாடுகளை தற்போதே தொடங்கி விறுவிறுப்பாக செய்லபடுத்தி வருகிறது. ஆனால் அதில் மிக பெரிய மாற்றம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது. ஆண்டுதோறும் சென்னை மெரினா கடற்கரை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில், டிஜிபி அலுவலகத்திற்கு அருகே காந்தி சிலை முன்பு குடியரசு தினவிழா அணிவகுப்பு நடைபெற்று […]

#Chennai 3 Min Read
Default Image

சென்னை மெட்ரோவில் பயணித்த மத்திய அமைச்சர்.! தமிழக அரசின் கோரிக்கை பற்றி புதிய தகவல்.!

சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து பயணிகளின் குறைகளை கேட்டறிந்தார்.  மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி இன்று சென்னை வந்துள்ளார். இங்கு வடபழனியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ பணிகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மெட்ரோ ரயிலில் பயணித்து சக பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.மேலும், மெட்ரோ பணிகளுக்காக தமிழக அரசு கூடுதல் நிதி கேட்டுள்ளது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக குறிப்பிட்டு பேசினார். அதற்கடுத்ததாக சென்னை […]

#metro 2 Min Read
Default Image

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் கூடுதல் மெட்ரோ ரயில்கள்…!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வரும் 22 ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை இரவு 10 மணி வரை நீட்டிப்பு.  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிப்பதுண்டு. பேருந்துகள், ரயில்கள் என தங்களது பயணத்தை மேற்கொள்ளும் நிலையில் மக்கள் இடையூறின்றி பயணத்தை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது […]

#Diwali 2 Min Read
Default Image

இனிமேல் மெட்ரோ ரயிலில் பயணிக்க இது அவசியம்..! – மெட்ரோ ரயில் நிர்வாகம்

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு முக கவசம் கட்டாயம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு.  தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறிப்பாக சென்னையில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் […]

#Corona 3 Min Read
Default Image

இன்று முதல்…காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை -மெட்ரோ ரயில்வே முக்கிய அறிவிப்பு!

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று (மார்ச் 17) முதல் அனைத்து நாட்களிலும் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில்  அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: “சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ இரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இன்று (17.03.2022) முதல் அனைத்து நாட்களிலும் (திங்கள்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை) காலை 05:00 மணி முதல் இரவு 11:00 […]

#metro 4 Min Read
Default Image

வலிமை: போனி கபூர்,ஹெச்.வினோத் ஆகியோருக்கு நோட்டீஸ்.!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. இந்த படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். படம் வெளியாகி 3 வது வரமாக வெற்றி நடைபோட்டுக்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அஜித்தின் வலிமை திரைப்படம் தன் படத்தின் கதை, கதாபாத்திரங்களை அனுமதியின்றி பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக 1கோடி நஷ்ட ஈடு கேட்டு மெட்ரோ படத்தின் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் உயர்நிதி மன்றத்தில் வழக்கு செய்திருந்தார். இதனையடுத்து சென்னை உயர்நிதி […]

#BoneyKapoor 2 Min Read
Default Image

நாளை முதல் மெட்ரோ ரயில்களில் நின்று செல்ல அனுமதி..!

கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், நாளை முதல் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிகள் நின்றுகொண்டே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், நேற்று முன்தினம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில்  டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ), லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால்  கலந்துகொண்ட கூட்டத்தில் நாளை முதல் அனைத்து கட்டுப்பாடுகளையும் திரும்பப் பெறவும், முகமூடி அணியாததற்கான அபராதத்தை 2,000 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, டெல்லி […]

#Delhi 3 Min Read
Default Image

“நாளை முதல் சேவை;இவை கட்டாயம்”- சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு!

சென்னை:மெட்ரோ இரயில் சேவைகள் வழக்கமான அட்டவணையின் படி செயல்படும் என்று மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் வழக்கமான அட்டவணையின்படி இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் ஏற்கனேவே நிர்ணயிக்கப்பட்ட வழக்கமான அட்டவணையின் படி மெட்ரோ பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ […]

#Chennai 4 Min Read
Default Image

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு.!

சென்னையில் நாளை, நாளை மறுநாள் மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளியை முன்னிட்டு, வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் நாளை (02.11.2021) மற்றும் நாளை மறுநாள் (03.11.2021) நள்ளிரவு 12:00 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன. நெரிசல்மிகு நேரங்களில் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவைகள் […]

#metro 2 Min Read
Default Image

யுபிஎஸ்சி தேர்வு: நாளை காலை 5:30 மணி முதல் மெட்ரோ சேவை ..!

நாளை யுபிஎஸ்சி தேர்வுகள் நடப்பதை சென்னை மெட்ரோ ரயில் சேவை காலை 7 மணிக்கு பதிலாக 5:30 மணியில் இருந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை காலை 7:00 மணிக்கு பதிலாக காலை 5:30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை யுபிஎஸ்சி தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வசதியாக ரயில் சேவை நாளை காலை 5:30 மணியில் இருந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் கடைசி ரயில் நேரங்கள் வார […]

#metro 2 Min Read
Default Image

சென்னை சென்ட்ரலில் இருந்து மெட்ரோ ரயிலில் முதல்வர் பயணம்…!

முதல்வர் அவர்கள், தேனாம்பேட்டையில் இருந்து மெட்ரோ ரயிலில் ஆலத்தூருக்கு பயணம் செய்த பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். மேலும், இவர் மக்களோடு பழகி, மக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு காணும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், முதல்வர் அவர்கள், தேனாம்பேட்டையில் இருந்து மெட்ரோ ரயிலில் ஆலத்தூருக்கு பயணம் செய்து, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து, கத்திபாராவில் […]

#metro 2 Min Read
Default Image

2026க்குள் மெட்ரோ 2ஆம் கட்ட பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிடும் – நிதியமைச்சர்.!

கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையேயான புறவழி தடத்திற்கான சேவை 2025இல் தொடங்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான பட்ஜெட் கூட்ட தொடர் இன்று நடைபெறுகிறது. இதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதில், பல்வேறு நலத்திட்டங்களுக்கு அரசு ஒதுக்கியுள்ள நிதி குறித்து அறிவித்து வருகிறார். அதில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும். அந்த […]

#metro 3 Min Read
Default Image

மெட்ரோ திட்டம் விரிவாக்கம் -முதல்வர் ஆலோசனை..!

மெட்ரோ திட்டம் விரிவாக்கம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். மெட்ரோ திட்டம் விரிவாக்கம் தொடர்பாக தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்ட மேலாண்மை இயக்குநர் பிரதீப் யாதவ் கலந்துகொண்டுள்ளார். மேலும், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி மற்றும் அதிகாரிகளும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே உள்ள மெட்ரோ திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்கள் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.    

#metro 2 Min Read
Default Image