துணை ஜனாதிபதியுடன் சந்திப்பு.. வைகோ விளக்கம்..!

Secretary-General of the Presidency Vaiko met Vice President Venkaiah Naidu at the Governor's House in Kandy yesterday morning.

கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று முன்தினம் காலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் இது குறித்து விவாதிக்க மாநிலங்களை கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தாகவும், எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

இதனால், ஆலோசித்து முடிவு எடுப்பதாக வைகோவிடம் துணை ஜனாதிபதி தெரிவித்ததாக தகவல்வெளியானது. இதுகுறித்து விளக்கம் அளித்த வைகோ, இந்த சந்திப்பு மரியாதை நிமித்தயான சந்திப்பு என்று தெரிவித்துள்ளார்.