கனமழை காரண்மாக 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் எதிரொலியாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், கனமழை காரண்மாக வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு ஆகிய 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.