எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி பயணம்...!

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி பயணம்.

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி பயணம்.

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் போது, பிரதமர், உள்துறை அமைச்சரை ஈபிஎஸ் சந்திக்க இருப்பதாகவும், கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.