கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார்...!

Karnataka Chief Minister Yediyurappa will meet Prime Minister Narendra Modi today on the Mekedatu issue.

மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

மேகதாது விவகாரம் குறித்து இன்று கர்நாடகா முதல்வர் எடியூரப்பா டெல்லி பயணம் செய்கிறார். கர்நாடக முதல்வர் எடியூரப்பா மேகதாதுவில் அணை அமைக்க உடனடியாக அனுமதி தரவேண்டும் என பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தயுள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வர் எடியூரப்பாயுடன், கர்நாடகா சட்டத்துறை அமைச்சரும் இன்று டெல்லி வருகிறார். இன்று மதியம் கர்நாடகாவில் இருந்து புறப்படும் முதல்வர் எடியூரப்பா மாலை பிரதமர் மோடியை சந்திக்கஉள்ளார்.