இதைவிட புத்தாண்டு எப்படி துவங்கிட முடியும் ? – சு.வெங்கடேசன் எம்.பி

The charm of the music! How can the New Year start better than this?

இசையெனும் வசீகரம்! இதைவிட புத்தாண்டு எப்படி துவங்கிட முடியும்?

நாளை புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில், இளையராஜா அவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து, இளமை இதோ இதோ, இதோ என்ற பாடலை பாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள், இளையராஜா புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த வீடியோவை பதிவிட்டு, ‘இசையெனும் வசீகரம்! இதைவிட புத்தாண்டு எப்படி துவங்கிட முடியும்?’ என பதிவிட்டுள்ளார்.

unknown node