கொடைக்கானல் ஏரி சாலையில் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை வாகனங்களுக்கு தடை. கொடைக்கானல் ஏரி சாலையில் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை யொட்டி கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வாகனங்கள், பொதுமக்கள் செல்லலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.
புத்தாண்டு தினத்தில் கழகத்தினரையும், பொதுமக்களையும் நேரில் சந்திக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் வரும் புத்தாண்டு தினத்தில் கழகத்தினரையும், பொதுமக்களையும் நேரில் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் கழகத்தினரையும், பொதுமக்களையும் நேரில் சந்திப்பது வழக்கம். அதன்படி வரும் புத்தாண்டு தினத்தில் (01.01.2023) சென்னை தேமுதிக தலைமை கழகத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை கழகத்தினரையும், பொதுமக்களையும் […]
இரண்டு நாட்களில் பைக் ரேசில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தாண்டு நெருங்கி வருவதையடுத்து சென்னையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் சென்னை முழுவதும் போலீசார் விடிய விடிய வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட நிலையில் 115 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டு நாட்களில் பைக் ரேசில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் புத்தாண்டு பாதுகாப்பு நடவடிக்கையாக […]
நம் தாய் மண்ணை காப்பாற்ற தமிழ் மக்கள் அனைவரும் இந்த தமிழ் புத்தாண்டில் உறுதி எடுக்க வேண்டும் ஈஷா நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். “நம் தாய் மண்ணை காப்பாற்ற தமிழ் மக்கள் அனைவரும் இந்த தமிழ் புத்தாண்டில் உறுதி எடுக்க வேண்டும்” என்று ஈஷா நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் சத்குரு கூறியுள்ளதாவது: தமிழ் மக்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நம் தேசம் சுதந்திரம் […]
நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்துள்ளது. 2021-ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் 2022-ஆம் ஆண்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தின் ஆக்லாந்தில் புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு பிறந்த நிலையில், சிட்னி துறைமுகத்தில் பிரம்மாண்ட வான வேடிக்கைகளுடன் புத்தாண்டு கோலாகலமாக வரவேற்கப்பட்டது.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். நாளை புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘நம்பிக்கைகளைக் கொணர்வதே மாற்றம். ஓர் ஆண்டு மாறி புது ஆண்டு வருகிறதெனில், அது நம்முள் புதுப்புது நம்பிக்கைகளைப் பதியனிடுகிறது. இந்தப் புத்தாண்டில் உங்கள் […]
இசையெனும் வசீகரம்! இதைவிட புத்தாண்டு எப்படி துவங்கிட முடியும்? நாளை புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில், இளையராஜா அவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து, இளமை இதோ இதோ, இதோ என்ற பாடலை பாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள், இளையராஜா புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த வீடியோவை பதிவிட்டு, ‘இசையெனும் வசீகரம்! இதைவிட புத்தாண்டு எப்படி துவங்கிட முடியும்?’ என பதிவிட்டுள்ளார். இசையெனும் வசீகரம்! இதைவிட புத்தாண்டு […]
இளையராஜா அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த கமலஹாசன். பிரபல நடிகரும், மக்கள் மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள், இளையராஜா அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பக்கத்தில், ‘இளையராஜா அவர்களை 3 நாட்களுக்கு முன்புதான் சந்தித்தேன்.இளமை மாறாத ராஜாவாக குதூகலமாக பேசிக்கொண்டிருந்தார்.அதையும் விட இளமை கூடியவராய் இன்று இணையதளத்தில் இளமை இதோ இதோ என்று பாடியதைப் பார்த்தேன். மனதளவில் என்றும் இளமை மாறாதிருக்கும் அண்ணனுக்கு Happy New year.’ என பதிவிட்டுள்ளார். […]
புதுச்சேரி கடற்கரைக்கு வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். இரண்டு தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே கடற்கரையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட அனுமதி அளித்து புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து, இன்று முதல் புதுச்சேரி கடற்கரையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று முதல் புதுச்சேரி கடற்கரைக்கு வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். இரண்டு தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே கடற்கரையில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கடற்கரைக்கு வருபவர்கள் […]
தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் 31-ஆம் தேதி இரவு பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட தடை. தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் 31-ஆம் தேதி இரவு பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படுவதாகவும், அனுமதி இல்லாததால் அனைவரும் புத்தாண்டை அவரது குடும்பத்தினருடன் வீடுகளில் கொண்டாடுமாறு டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தமிழகத்தில் கொரோனா நோய்த் நொற்றுப் பரவலை ட்டுப்படுத்தவும். தற்போது பரலி வரும் உருமாறிய ஒமமக்ரான் வைரளி பரவனை தடுக்கவும், […]
புதுச்சேரியில் ஓமைக்ரான் வைரஸ் தற்போது இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு. ஓமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு, அண்டை மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், புதுச்சேரியில் ஓமைக்ரான் வைரஸ் தற்போது இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஜெகநாதன் என்பவர் […]
உலகளவில் பல நாடுகளில் புத்தாண்டு பிறந்ததை தொடர்ந்து, அமெரிக்காவிலும் பிறந்தது. வாணவேடிக்கையுடன் பொதுமக்கள் புது வருடத்தை உற்சாகத்துடன் வரவேற்றனர். 2020 என்பது பலருக்கும் மறக்க முடியாத ஒரு ஆண்டாக இருக்கும். தற்பொழுது பல நாடுகளில் இந்த 2020 முடிவடைந்ததை தொடர்ந்து, உலகம் முழுவதும் மக்கள் உற்சாமாக இந்த 2021-ஐ வரவேற்றனர். அந்தவகையில், முதலாவதாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. அந்நாட்டு மக்கள், வாணவேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்றதை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் புத்தாண்டை பிறந்தது. இந்தியாவிலும் இந்த புத்தாண்டை பல மாநிலங்களில் […]
கர்நாடக மாநிலத்தில் கொரோனாவின் தாக்கத்தை கருத்தில் கொண்டு புத்தாண்டு கொண்டாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காலமாக இந்த வருடம் முழுவதுமே உலகம் எங்குமுள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தான் உள்ளது. தற்பொழுது தான் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அரசாங்கமும் மக்களின் நிலை கருதி பல தளர்வுகளையும் அறிவித்துள்ளது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடவும் கட்டுப்பாட்டுடன் அனுமதி கொடுத்தது. இந்நிலையில் தற்பொழுது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நிகழ்வுகள் கொண்டாடப்படவுள்ள […]
மும்பையில் புத்தாண்டுக்கு முன்பு இரண்டாம் அலை நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பிஎம்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மும்பையில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து உள்ளது . தீபாவளிக்கு பின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற எதிர்பார்க்கப்பட்டது .ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலை நோய் தெற்றானது புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முன்பு பரவும் அபாயம் உள்ளது .எனவே அதற்கேற்ப தான் புத்தாண்டை கொண்டாட அனுமதிக்கப்படும் . குறைவான பாதிப்பு எண்ணிக்கையாக இருந்தால் அதற்கேற்ப புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுபாடுகள் […]
புத்தாண்டு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு அன்று சென்னை முழுவதும் உள்ள சுற்றுலாத்தளங்களை சுற்றிப்பார்க்க வசதி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. நாளை புத்தாண்டு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில்சென்னை முழுவதும் உள்ள சுற்றுலாத்தளங்களை சுற்றிப்பார்க்க வசதி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில்,தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மக்களிடையே சுற்றுலாவை பிரபலபடுத்தும் நோக்கத்துடனும் ரூ.10 கட்டணத்தில் சென்னை நகரத்தில் (எங்கும் ஏறலாம், எங்கும் […]
நாளை புத்தாண்டு தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஏற்படும் விபத்துக்களை விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் புத்தாண்டு பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படம் பண்டிகை ஆகும்.புத்தாண்டு தினத்தன்று அனைவரும் குடும்பத்துடன் சுற்றுலாத்தளங்களுக்கு செல்வது அவசியம்.இந்நிலையில் நாளை புத்தாண்டு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஏற்படும் விபத்துக்களை எதிர்கொள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் […]
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சாலை விபத்துகளில் 7 பேர் உயிரிழந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, சென்னையில் ஏற்பட்ட வாகன விபத்துகளில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், விபத்துகளில் 107 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
2017 – 2018 நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள், நாளையில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் வரியை செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆண்டு வருமானம் ஐந்து லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள், கடந்த 2017-2018 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி, கடந்த ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதற்கு மேல் தாக்கல் செய்பவர்களுக்கு இன்று மாலை வரை, 5 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் கட்ட அனுமதி […]
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் 2019 ம் ஆண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர் சென்னையில் மெரினா, பெசண்ட் நகர் கடற்கரைகளில் குவிந்த மக்கள் புத்தாண்டை வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் இனிப்புகள் வழங்கி வெகு விமரிசையாக கொண்டாடினர். சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்தும் சிறப்பு பிரார்த்தனை செய்தும் புத்தாண்டை வரவேற்றனர். அதேபோல நகரின் பல்வேறு முக்கிய இடங்களிலும் திரண்ட இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என பலர் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். கோவையிலும் […]