அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
ஹேக்கர்கள் முக்கிய பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகளை ஹேக் செய்யும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து, அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அமைச்சர் கே.என்.நேருவின் டிவிட்டர் பக்கம் ஹாக் செய்யப்பட்டதை தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா உறுதி செய்தார். மேலும் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
unknown node