அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஹேக்கர்கள் முக்கிய பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகளை ஹேக் செய்யும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அமைச்சர் கே.என்.நேருவின் டிவிட்டர் பக்கம் ஹாக் செய்யப்பட்டதை தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா உறுதி செய்தார். மேலும் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். The #Twitter account of Honourable Minister […]
ஆப்பிள் மேக்புக்-ன் புதிய டிசைன்களை ரஷ்யாவை சேர்ந்த REvil என்ற ஹாக்கர்ஸ் குழு, ஹேக் செய்து, 50 மில்லியன் டாலர் ransom தொகையை கேட்டு மிரட்டி வருகிறது. ஆப்பிள் நிறுவனம், நேற்று தனது “Spring Loaded” நிகழ்ச்சியில் தனது புதிய பொருட்களான ஐ-மேக், ஐ-பேட், ஐ-போன் 12 மற்றும் 12 மினியின் புதிய நிறங்கள், ஏர் டேக் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்தது. இதனைதொடர்ந்து மகிழ்ச்சியுடன் இருந்த ஆப்பிள் நிறுவனத்திற்க்கு திடீரென ஒரு அதிர்ச்சி செய்தி கிடைத்தது. […]
நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதையடுத்து சில நாட்களுக்கு அதிலிருந்து வரக்கூடிய குறுஞ்செய்திகளுக்கு பதில் அளிக்க வேண்டாமென நஸ்ரியா கூறியுள்ளார். தமிழ் மற்றும் மலையாள திரை உலகில் பிரபலமான நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை நஸ்ரியா. திருமணம் ஆகிய பின்பும் சில படங்களில் நடிப்பதுடன் அவரது கணவர் பகத் பாசிலுடன் இணைந்து படங்கள் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவ்வப்போது வெளியூர் செல்லக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை இவர் […]
ஐக்கிய அமெரிக்கா குடியரசில் வரும் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப் மீண்டும் போட்டியிட அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் களமிறக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில் அதிபர் வேட்பாளர் இருவரும் ஒவ்வொரு மாகாணமாக சென்று தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல டிரம்பின் பிராசார குழு தனி இணையதளம் வாயிலாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு […]
ஒலிம்பிக் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டு முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டர் தெரிவித்து உள்ளது. உலகின் முதன்மை விளையாட்டு போட்டியாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜீலை மாதம் 7-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ளன. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ளவர்கள். இந்நிலையில் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் அதிகாரபூர்வ ( International Olympic Committee […]
பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.bjp.org முடங்கியது. இணையதளம் முடங்கி சரியாக 15 நாட்களுக்கு மேல் ஆகியும் தற்போது வரை அதை மீட்க முடியாமல் திணறி வருகிறது பாஜக. மக்களவை தேர்தல் இந்தியாவில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது.இந்த நிலையில் முக்கிய கட்சிகள் அனைத்தும் தேர்தல் வேலைகளை மும்மூரமாக நடத்தி வருகின்றது. இதேபோல் சமூக வலைத்தளங்கள் மூலமாக அரசியல் கட்சிகள் தாங்கள் கட்சியின் மூலம் நடைபெறும் பிரச்சாரங்கள்,முக்கிய நிகழ்வுகள் உட்பட அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகின்றது.அதிலும் குறிப்பாக ஒவ்வொரு கட்சியும் ஒரு […]
பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.bjp.org முடங்கியது. பாஜகவின் தகவல் தொழில்நுட்பக்குழு, முடக்கப்பட்ட இணையதளத்தை மீட்டெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை தேர்தல் இந்தியாவில் வருகின்ற மே மாதம் நடைபெறவுள்ளது.இந்த நிலையில் முக்கிய கட்சிகள் அனைத்தும் தேர்தல் வேலைகளை மும்மூரமாக நடத்தி வருகின்றது. இதேபோல் சமூக வலைத்தளங்கள் மூலமாக அரசியல் கட்சிகள் தாங்கள் கட்சியின் மூலம் நடைபெறும் பிரச்சாரங்கள்,முக்கிய நிகழ்வுகள் உட்பட அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகின்றது.அதிலும் குறிப்பாக ஒவ்வொரு கட்சியும் ஒரு தனி இணையதள பக்கம் ஒன்றை […]
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எவராலும் ஹேக் செய்ய முடியாது என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சைபர் பிரிவு நிபுணரான சையத் சுஜா, 2014-ம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.இது பெரும் சர்சையை ஏற்படுத்தியது.அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையம் இது குறித்து விளக்கமளிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டத்தை முற்றிலும் மறுத்துள்ளது.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முழு நம்பிக்கையடையதாகவும் தெரிவித்துள்ளது.