நாகையில் புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி.இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க அரசு பரீசீலனை செய்து வருகிறது.துரிதமாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க அரசு பரீசீலனை-முதல்வர் பழனிசாமி
நாகையில் புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி.இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், நாகை மாவட்டத்தில் உள்ள