இந்தியாவில் கொரோனா தொற்றின் நெருக்கடியை சமாளிக்க கூகுள் நிறுவனம் நிதியுதவி வழங்குவதாக சிஇஓ, சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு கூகுள் நிறுவனம் ரூ.135 கோடி நிதியுதவி அளிப்பதாக அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மருத்துவ உதவிகளுக்காக கூகுள் நிறுவனம் ஊழியர்கள் இந்தியாவிற்கு ரூ.135 கோடி நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
unknown node