சாஃப்டர் பள்ளிச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியான 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு நெல்லை திருமண்டலம் ரூ.3 லட்சம் நிதியுதவி. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலை பள்ளியில் உள்ள கட்டிடத்தில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், மேலும் 4 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்து தொடர்பாக அப்பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட மூவர் […]
கொரோனவால் உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்கள் அரசின் இழப்பீடு உதவித்தொகை பெற விண்னப்பிக்கலாம் என அறிவிப்பு. கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் வாரிசுதாரர்கள் ரூ.50,000 நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. www.tn.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து நிவாரண தொகையை பெறலாம். இதனிடையே, தமிழ்நாடு அரசின் சாா்பில் கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, கொரோனவால் உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்கள் அரசின் இழப்பீட்டு உதவித்தொகை பெறுவதை எளிமையாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு […]
இந்தியாவில் கொரோனா தொற்றின் நெருக்கடியை சமாளிக்க கூகுள் நிறுவனம் நிதியுதவி வழங்குவதாக சிஇஓ, சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு கூகுள் நிறுவனம் ரூ.135 கோடி நிதியுதவி அளிப்பதாக அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மருத்துவ உதவிகளுக்காக கூகுள் நிறுவனம் ஊழியர்கள் இந்தியாவிற்கு ரூ.135 கோடி நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். Devastated to see the worsening Covid crisis in India. Google & Googlers are […]
மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்துக்கு 3 லட்சம் நிதி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரையிலும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் பழனிசாமி அவர்கள் 14 பேரின் குடும்பத்துக்கும் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தை சேர்ந்த பகவதி நாடார் என்பவரின் மகன் ராமையா, அகத்தீஸ்வரர் திருநந்தகுமார் என்பவர், […]