சென்னை மாநகராட்சி ஆணையராக ககன் தீப் சிங் பேடி நியமனம் – தமிழக அரசு

The Tamil Nadu government has appointed gagandeep singh bedi as the Chennai Corporation Commissioner.

சென்னை மாநகராட்சி ஆணையராக ககன் தீப் சிங் பேடியை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையராக செயல்பட்டு வந்த பிரகாஷ் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய வேளாண்துறை செயலாளராக பணியாற்றி வந்த ககன் தீப் சிங் பேடி சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்ட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் பேரிடர் காலங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

மதுரை மாநகராட்சி ஆணையராகவும் பணியறியுள்ளார். மேலும் ஊரக வளர்ச்சி துறையிலும் ககன் தீப் சிங் பேடி மிகுந்த அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node