வாகன கடன்களுக்கான இ.எம்.ஐ. வசூலை 3 மாதங்களுக்கு வங்கிகள் தள்ளி வைக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்

உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து, இந்தியாவிலும்

உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து, இந்தியாவிலும்  பிறப்பிக்கப்பட்டுள்ள  நிலையில், இந்த 21 நாட்களும் மக்கள் அனைவரும் வீடுகளில்  இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

இதனால், அனைத்து மக்களும் வெளியில் வேலைக்கு செல்ல முடியாமல் உள்ளனர். இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாகன கடன்களுக்கான இ.எம்.ஐ. வசூலை 3 மாதங்களுக்கு வங்கிகள் தள்ளி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.