மின்கட்டண உயர்வு – பாஜக இன்று ஆர்ப்பாட்டம்..!

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி பாஜக இன்று ஆர்ப்பாட்டம்.

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி பாஜக இன்று ஆர்ப்பாட்டம்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி பாஜகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

மின்கட்டண உயர்வை திரும்ப பெறவில்லை என்றால் மாவட்ட மின் அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் என்றும், தமிழ்நாடு மின்சார வாரியம் முதன்மையான இழப்பில் உள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.