தேர்தல் அதிகாரிகள் புகார் – குஷ்பு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

BJP candidate Khushbu, who is contesting from Aiyaram Vilakku constituency, has been charged under two sections.

ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்பு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு போடப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக கூடுதல், அரசு அதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமை ஆகிய 2 பிரிவுகளின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்பு மீது கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.