டொனால்டு ட்ரம்பின் முதல் மனைவி காலமானார்...!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மூத்த மனைவி இவானா ட்ரம்ப் காலமானார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மூத்த மனைவி இவானா ட்ரம்ப் காலமானார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மூத்த மனைவி (73) காலமானார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வருகிறார். டொனால்டு ட்ரம்ப் – இவானா ட்ரம்ப் தம்பதியினருக்கு டொனால்டு ட்ரம்ப் ஜூனியர், இவங்கா ட்ரம்ப், எரிக் ஆகிய குழந்தைகள் உள்ளனர்.

தனது தாயாரின் மறைவு குறித்து இவங்கா ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது அம்மாவின் மறைவால் மணமடைந்துள்ளேன். அவர் அறிவு, ஆற்றல், குதூகலம் என பல சிறந்த குணங்களைக் கொண்டவர். எந்த சூழலிலும் மகிழ்ச்சியும், குதூகலத்தையும் அவர் இழந்ததில்லை. அவரை நான் இழந்து வாடுகிறேன். அவரின் நினைவுகள் என் மனதில் நீங்காத நிலைத்திருக்கும்.’ என்று பதிவிட்டுள்ளார்.

unknown node