வாஷிங்டன் : அமெரிக்காவில் குடியேறி தொழில் ரீதியான குடியுரிமை (விசா), படிப்பதற்கான குடியுரிமை (விசா) போன்ற தற்காலிக குடியுரிமைகளை பெற்று வசிப்பவர்களை தவிர்த்து அங்கு நிரந்தர அமெரிக்க குடிமகன்களாக இருக்க அயல்நாட்டினர் நீண்ட வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்து கிரீன் கார்டு பெற வேண்டும். இல்லையென்றால், அமெரிக்காவில் பிறந்து இருந்தால் எளிதாக குடியுரிமை (விசா) கிடைத்துவிடும். இந்த பிறப்பால் குடியுரிமை பெற்ற அயல்நாட்டினர் அங்கு கணிசமான அளவில் வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வசிப்பதில் இந்தியர்கள் மட்டும் […]
வாஷிங்டன் : கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்தே இஸ்ரேல் -ஹமாஸ் போர் நடந்து வருவது இன்னும் முடிவுக்கு வராமல் பரபரப்பான ஒரு சூழலில் தான் இருக்கிறது. இந்த போர் நடைபெற்ற போது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூரமான தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி, யாரெல்லாம் கண்ணில் படுகிறார்களோ அவர்களும் தாக்கி நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து சென்றார்கள். இதனால் இன்னுமே கடும் கோபமடைந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எங்கள் மீதே தாக்குதல் நடத்துகிறீர்களா? உங்களை அழிக்கும் வரை […]
வாஷிங்டன் : அமெரிக்காவில் தற்போது அதிபர் பதவியில் இருக்கும் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கி வைத்திருந்தது, 1.4 மில்லியன் டாலர்கள் வரி ஏய்ப்பு ஆகிய வழக்குகளில் சிக்கிய காரணத்தால் அமெரிக்க நீதிமன்றம் அவரை குற்றவாளியாக அறிவித்தது. இதனையடுத்து, ஜோ பைடன் தனது மகன் ஹண்டர் பைடனுக்கு பொதுமன்னிப்பு வழங்கி குற்றவாளியில் இருந்து அவரை விடுதலை செய்தார். பொதுவாகவே, அமெரிக்காவின் சட்டத்தைப் பொறுத்தவரையில் ஜனாதிபதியாக இருக்கும் நபர் பொதுமன்னிப்பு வழங்கினால், எதாவது குற்ற […]
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது என்பதற்காக ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய போன்ற நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவிகள் அளித்து வருவதால் உக்ரைனும் ரஷ்யாவை எதிர்த்து பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக தற்போது வரை கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த […]
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்வாகியுள்ள டோன்லட் டிரம்ப் வரும் 2025-ம் ஆண்டில் அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அதிபராக பதவியேற்க இருக்கிறார். இந்த இடைப்பட்ட நாட்களில் அவர் தனது அமைச்சரவையில் தன்னுடன் பணிபுரிய உள்ளவர்களை தேர்வு செய்து வருகிறார். அதன்படி, முன்னதாக தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமியை அமெரிக்க நாட்டின் செயல்திறன் துறையின் தலைவராக நியமனம் செய்தார் டிரம்ப். அதனைத் தொடர்ந்து தற்போது, அமெரிக்காவின் உளவுத்துறை தலைவராக துளசி கபார்டை […]
அமெரிக்கா : நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாகப் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக அதிபராகியுள்ளார். அமெரிக்கத் தேர்தல் விதிமுறைப்படி, தேர்தலில் வெற்றி பெற்றாலும் அடுத்தாண்டு ஜனவரி மாதம் அதிபராகப் பொறுப்பேற்கவேண்டும். எனவே, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் தன்னுடைய தொண்டர்கள் முன்னிலையில், அதிபராக டொனால்ட் டிரம்ப் பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது. இந்த சூழலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி-25ம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார். இதனால், இந்த இடைப்பட்ட நேரத்தில் டிரம்ப் தனது நிர்வாகத்துக்கு ஏற்ப நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். முன்னதாக தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு தேர்தலுக்கு முன்பே அமைச்சரைவையில் பங்கு இருக்கும் என டிரம்ப் தெரிவித்திருந்தார். முக்கிய பொறுப்பு : அதன்படி, தற்போது அந்த வகையில் டொனால்ட் டிரம்ப் வெற்றிக்கு உதவிய டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் […]
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேர்காணல் ஒன்றுக்கு பேட்டியளித்த போது தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது அதில் பேசிய, புடின் ” புதிய அதிபராகப் பொறுப்பேற்கும் “துணிச்சலான” டிரம்புடன் பேசத் தான் தயாராக இருப்பதாகவும், அமெரிக்கா-ரஷ்யா உறவுகளை மீண்டும் மேம்படுத்தவும், உக்ரைன் போரை முடிக்கவும் இணைந்து செயல்பட வேண்டிய தேவையை வலியுறுத்தி புடின் பேசியிருந்தார். தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு பேசிய டொனால்ட் டிரம்ப் ” நான் […]
வாஷிங்டன் :அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார். அந்த உரையாடலில் உக்ரைனில் மீண்டும் போர் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாமென டிரம்ப் கேட்டுக்கொண்டார். கடந்த பிப்ரவரி 2022 ஆண்டு முதல் தொடங்கிய ரஷ்யா-உக்ரைன் போர், இன்னும் ஓயாமல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த போரில், ரஷ்யா உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றிது குறிப்பிடத்தக்கது. இதனால், பல நாடுகள் இந்த இரு நாடுகளுக்குயிடையே போர் நிறுத்தம் குறித்த பேச்சு வார்தையில் ஈடுபட்டு […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவடைந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருடைய வெற்றி உரையில் பலருக்கு நன்றி கூறினார். அதில் மிக முக்கியமானவர் உலக பணக்காரர்களில் முதன்மையானவரான எலான் மஸ்க்கிற்கு மிகப்பெரிய நன்றியை டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவாக நேரடியாக களத்தில் இறங்கி ஆதரவு தெரிவித்தவர் மஸ்க். தேர்தலுக்கு இந்திய மதிப்பீட்டில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்கியது […]
வாஷிங்டன் : உலகமே எதிர்பார்த்து இருந்த அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாகப் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 295 மாகாணங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றார். இதன் காரணமாக அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் தேர்வாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டொனால்ட் டிரம்ப் ஜனவரி-25, 2025-ல் அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அதிபராகப் பதவி ஏற்கவுள்ளார். இந்த நிலையில், அவர் அதிபராகப் பதவி ஏற்றால், அமெரிக்காவில் குடியுரிமை வேண்டி விண்ணப்பத்திற்கும் 10 லட்சம் இந்தியர்களின் கனவுக்கு […]
வாஷிங்டன் : அமெரிக்க வெள்ளை மாளிகையின் ‘சீஃப் ஆஃப் ஸ்டாஃப்’ என்ற தலைமைச் செயலர் பொறுப்பில் தனது தேர்தல் பிரசாரக் குழு மேலாளரான சூசி வைல்ஸ்ஸை நியமிக்க போவதாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதிபரின் முதல் நிலை உதவியாளராகச் செயல்படும் அந்த முக்கிய பதிவியில் ஒரு பெண் நியமிக்கப்படுவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அமெரிக்க வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை செயலராக அதாவது முதல் பெண் […]
அமெரிக்கா : நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக அமெரிக்காவின் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். டிரம்ப் இந்த தேர்தலில் வெற்றிபெறுவதற்கு பல காரணங்கள் உள்ளது. அதிலும், முக்கியமான காரணம் என்றால், டொனால்ட் டிரம்ப்க்கு தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்து வந்த எலான் மஸ்க் என்று கூறலாம். ஏனென்றால், தேர்தலுக்காக எலான் மஸ்க் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக 132 மில்லியன் அமெரிக்க டாலர் ( இந்திய மதிப்பின் […]
மாஸ்கோ : அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மேற்பட்ட மாகாணங்களில் வெற்றி பெற்று அதிபரானார். தேர்தலில் வெற்றிபெற்ற அவருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் அதிபர் ஜோ பைடேன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து இருந்தார்கள். அந்த வகையில், அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்பிற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவித்தார். புதிய அதிபராகப் பொறுப்பேற்கும் […]
சென்னை : வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. நவ. 12,13ம் தேதிகளில் சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் நாளை(09-11-2024) செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை விடப்பட்ட நிலையில் அதனை ஈடுசெய்ய நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவில் 47-வது அதிபர் தேர்தலானது நிறைவடைந்து, 2-வது முறையாக டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வாகி இருக்கிறார். இதனால், உலக நாட்டு தலைவர்கள் ட்ரம்பிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பாகப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ், டிரம்பைத் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து முன்னாள் அதிபரான ஜோ பைடன், வெற்றி பெற்ற டிரம்ப்பிற்கு வாழ்த்து தெரிவித்து மக்கள் முன் உரையாற்றினார். மேலும், இந்த தோல்வியைக் […]
வாஷிங்டன் : நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மேற்பட்ட மாகாணங்களில் வெற்றி பெற்று அதிபரானார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் அவரை விடக் குறைவாக 226 மாகாணங்களில் வெற்றி பெற்று அதிபராகும் வாய்ப்பை இழந்தார். கமலா ஹாரிஸ் தான் வெற்றிபெறுவார் என அவருடைய ஆதரவாளர்கள் எதிர்பார்த்த நிலையில், டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றது பெரிய ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில், தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து வாஷிங்டனில் […]
சென்னை : முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கிது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்வு களைகட்டி வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கடல் அலைபோல குவிந்துள்ளனர். சூரசம்ஹாரத்தை காண கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதை தொடர்ந்து 7-ம் நாளான நாளை (நவ.8) திருக்கல்யாணம் நடைபெறும்.
இஸ்லாமாபாத் : அமெரிக்காவில் 2-வது முறையாக அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், தான் தேர்தலில் வெற்றி பெற்றதால் அவரது ஆதரவாளர்களுடன் கொண்டாடி வருகின்றார். மேலும், டொனால்ட் டிரம்பின் வெற்றி குறித்து உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள், பேட்டிகள் போன்றவை வைரலாகி வரும் அதே வேளையில் பாகிஸ்தானிலிருந்து பெண் அளித்த பேட்டியும் வைரலாகி பரவி வருகிறது. அது என்னவென்றால், டொனால்ட் டிரம்பின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பானதாகும். ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துள்ள அந்த பெண், […]
வாஷிங்டன் : கடந்த நவ-5. தேதி அமெரிக்க அதிபர் தேர்தலானது நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 295 மாகாணங்களைக் கைப்பற்றி 2-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்க அரசியல் வரலாற்றில் சிறப்பான வெற்றியைப் பெற்ற அவருக்கு உலக முழுவதும் உள்ள தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, அதிபராக வெற்றிப் பெற்ற டிரம்ப்புக்கு எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். அதன் பின், தொலைபேசி வாயிலாக டிரம்பை தொடர்பு […]