அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மூத்த மனைவி இவானா ட்ரம்ப் காலமானார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மூத்த மனைவி (73) காலமானார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வருகிறார். டொனால்டு ட்ரம்ப் – இவானா ட்ரம்ப் தம்பதியினருக்கு டொனால்டு ட்ரம்ப் ஜூனியர், இவங்கா ட்ரம்ப், எரிக் ஆகிய குழந்தைகள் உள்ளனர். தனது தாயாரின் மறைவு குறித்து இவங்கா ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது அம்மாவின் மறைவால் மணமடைந்துள்ளேன். அவர் அறிவு, ஆற்றல், […]