குடும்ப அட்டைதாரர்களின் இந்த விவரங்களை கேட்கக்கூடாது – ரேஷன் கடைகளுக்கு சுற்றறிக்கை

குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை எக்காரணம் கொண்டும் கேட்க கூடாது என ரேஷன்கடைகளுக்கு அறிவுறுத்தல்.

குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை எக்காரணம் கொண்டும் கேட்க கூடாது என ரேஷன்கடைகளுக்கு அறிவுறுத்தல்.

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத்துறை ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்சுற்றறிக்கைஅனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையின்படி, குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை எக்காரணம் கொண்டும் கேட்க கூடாது. ஆதார் நகலை நுகர்வோரிடம் பெற கூடாது எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.