இன்றுவரை மின் இணைப்புடன் 1.33 கோடி ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல். மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான கால கேடு டிசம்பர் 31 வரையில் என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று வரை 2,811 பிரிவு அலுவல் சிறப்பு முகாம்கள் மூலம் 2.74 லட்சம் இணைக்கப்பட்டது. ஆன்லைனில் மூலம் 1.48 லட்சம் இணைக்கப்பட்டது. இன்று வரை மொத்தம் 1.33 கோடி இணைக்கப்பட்டது […]
மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என்ற வழக்கின் தீர்ப்பு வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அண்மையில் அறிவுறுத்தியது. இதற்காக இந்த மாத இறுதி வரையில் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இதனை குறிப்பிட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி […]
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மின் இணைப்பு எண்ணை, வீட்டின் உரிமையாளர் அல்லது வாடகைக்கு குடியிருப்போர் அவர்களது ஆதார் எண்ணோடு இணைக்க வேண்டும் என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதற்கான கால அவகாசம் இம்மாதம் இறுதி வரையில் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக இம்மாதம் முழுவதும் மின் அலுவலகத்தில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல, இணையத்தில் இணைக்கவும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் […]
குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை எக்காரணம் கொண்டும் கேட்க கூடாது என ரேஷன்கடைகளுக்கு அறிவுறுத்தல். உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத்துறை ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையின்படி, குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை எக்காரணம் கொண்டும் கேட்க கூடாது. ஆதார் நகலை நுகர்வோரிடம் பெற கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் உடன் மின் இணைப்பை இணைக்கும் செயல்பாட்டுக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும். – டி.டி.வி.தினகரன். ஆன்லைன் விளையாட்டு தடை சட்ட மசோதாவுக்கு இன்னும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்த்து வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகின்றன. இது குறித்து அமமுக கட்சி தலைவர் டிடிவி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் இன்று செய்தியாளர்களிடன் கூறுகையில், சட்ட மசோதா என்பது எந்த ஆட்சி காலத்தில் கொண்டு வந்தாலும் சரி. அதனை […]
சென்னையில் ஆதார் இணைப்பு முகாமை பார்வையிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்தவகையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று முதல் டிசம்பர் 31- ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் சென்னையில் டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் முகாமை பார்வையிட்டார்.
புனே மாவட்டத்தில் சுமார் 3,82,351 பேர் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைத்துள்ளனர். புனே மாவட்டத்தில் 78,69,276 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் செயல்முறை 21 தொகுதிகளில் ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நகர்ப்புற வாக்காளர்களை விட அம்பேகான், இந்தாபூர், போர், கெத் மற்றும் மாவல் போன்ற கிராமப்புற சட்டமன்ற வாக்காளர்கள் தான் அதிகளவு இணைத்துள்ளனர் என்று கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான […]
வாக்காளர் பட்டியலுடன் ஆதிரை இணைப்பதில் திமுகவுக்கு உடன்பாடு கிடையாது ஆர்.எஸ்.பாரதி பேட்டி. தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அவர்கள், இன்று தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டை இணைக்கும் பணி தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆர்.எஸ்.பாரதி, வாக்காளர் பட்டியலுடன் ஆதிரை இணைப்பதில் திமுகவுக்கு உடன்பாடு கிடையாது. […]
தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை. தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அவர்கள், இன்று தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டை இணைக்கும் பணி தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி இன்று முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்புக்கு வரவேற்பு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ள நிலையில், தமிழகத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளைத் தொடங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதை மநீம வரவேற்கிறது. இந்நடவடிக்கையானது போலி வாக்காளர்களை நீக்குவதற்கு உதவும். கள்ள ஒட்டுகளைத் தடுக்கும். அதேசமயத்தில் […]
ரயில் டிக்கெட் முன்பதிவின் முக்கிய வளர்ச்சியாக,ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ஆப்ஸ் ஆகிய இரண்டிலும் முன்பதிவு செய்யக்கூடிய ஆன்லைன் டிக்கெட்டுகளின் வரம்பை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி,இனி ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ஆப்ஸ்(செயலி) ஆகியவற்றின் மூலமாக ஆதாரை இணைக்காமல் ஒரு பயனர் ஐடி மூலம் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்றும்,மாறாக ஆதார் இணைக்கப்பட்ட நிலையில்,ஒரு பயனாளர் ஐடி மூலம் ஒரு மாதத்தில் 24 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் […]
வருகின்ற மே 26 முதல் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து ஒரு நிதியாண்டில் ரூ.20 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை டெபாசிட் செய்தாலோ அல்லது எடுத்தாலோ,நிரந்தரக் கணக்கு எண் (பான்) அல்லது அல்லது ஆதார் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என மத்திய மறைமுக வரிகள் வாரியம் (CBDT) அறிவித்துள்ளது. பணத்தைப் பயன்படுத்துவதன் மூலம் வரி ஏய்ப்பைத் தடுக்கும் நோக்கில்,மத்திய மறைமுக வரிகள் வாரியம் (CBDT) வருமான வரி விதிகளில் இத்தகைய […]
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களில் ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் பிப்.28-க்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறை நிரந்தரப்பதிவு (One Time Registration – OTR) கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் தங்களது ஆதார் குறித்த விவரங்களை 28.02.2022 ஆம் தேதிக்குள் தவறாமல் இணைக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக,டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: […]
பாலியல் தொழிலாளிகளுக்கு குடியிருப்பு ஆவணங்கள் இன்றி ஆதார் எண் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு. தர்பார் மகிளா ஒருங்கிணைப்புக் குழு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கொரோனா ஊரடங்கினால் பாலியல் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணையின் போது அடையாளச் சான்று கேட்காமல் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டியிருந்தது. பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை வழங்குவது […]
தமிழகம் முழுவதும் ஆயுத தயாரிப்பை கண்காணிக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக டிஜிபியாக பொறுப்பேற்றதில் இருந்து சைலேந்திரபாபு அவர்கள்,பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில்,தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை சம்வங்கள் தொடந்து அதிகரித்து வருவதை தடுக்க கடந்த சில நாட்களாக இரவோடு இரவாக தமிழ்நாடு போலீசார் முக்கியமான ஆபரேஷனை செய்துள்ளனர். அதாவது,டிஜிபி சைலேந்திர பாபு அவர்களின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ரவுடிகளின் அராஜகத்தை ஒலிக்க கடந்த […]
சாலையோரம் வசிப்போர், வீடற்றோர், ஆதார் எண் இல்லாதவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இன்று தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 10,000 தடுப்பூசி முகாம்கள் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் மட்டும் 1,600 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் நிலையில், சென்னையில் மூன்றரை இலட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சாலையோரம் வசிப்போர், வீடற்றோர், ஆதார் […]