ஆதார் அட்டை புதுப்பிப்பு : இந்தியாவில் தனிநபர் ஆவணத்தில் முக்கியமாக திகழ்வது ஆதார் அட்டை ஆகும். முன்னதாக, ஆதார் அட்டையில் உள்ள முகவரி, தந்தை பெயர் உள்ளிட்ட விவரங்களில் ஏதெனும் திருத்தங்கள் இருந்தால், அதனை நாளை (ஜூன் 14ஆம் தேதி) வரை மட்டுமே இலவசமாக திருத்தம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது, அந்த காலக்கெடுவை செப்டம்பர் 14ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்துள்ளது. ஆதார் உடன் பதிவு செய்யப்பட்ட […]
மின் இணைப்பை ஆதாருடன் இணைக்க கால அவகாசத்தை நீட்டித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், மேலும் அவகாசம் நீட்டிக்கப்படுமா என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், மின் இணைப்பை ஆதாருடன் இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜனவரி 31-ஆம் தேதி ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கலாம் என அறிவித்துள்ளார். ஜனவரி […]
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காததால் அவகாசம் நீட்டிக்கப்படுமா? என எதிர்பார்ப்பு. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்னும், சுமார் ஒரு கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காததால் அவகாசம் நீட்டிக்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த அக்6ம் தேதி மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்புடன், […]
மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணை அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள். மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றுள்ள அனைவரும் தங்களது ஆதார் எண்ணை அடையாள அட்டை எண்ணுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இணைக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைத்து திட்டங்களிலும் பயனடைய ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றுள்ள அனைவரும் தங்களது […]
10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் விவரங்களை புதுப்பிக்கபட வேண்டிய அவசியத்தை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்திய குடிமகனின் தனிமனித அடையாளமாக கருதப்படும் ஆதார் அடையாள அட்டை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகி உள்ள காரணத்தால் அதனை மீண்டும் புதுப்பிக்க மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், அதன் அவசியத்தையும் அதில் கூறியுள்ளது. மத்திய அரசால் வழங்கப்படும் 319 […]
தமிழக அரசின் திட்டங்கள், சலுகைகளை பெற ஆதார் எண்ணை மக்கள் தர வேண்டும் என நிதித்துறை அறிவிப்பு. தமிழக அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெற மக்கள் அடையாள ஆவணமாக ஆதார் தர வேண்டும் என்றும் தமிழக அரசின் நிதித்துறை அறிவித்துள்ளது. தமிழக அரசின் பலன்களை பெறுவதற்கு ஆதார் அவசியம் என்ற நீதித்துறையின் அறிவிப்பு தமிழக அரசின் அரசிதழில் வெளியாகியுள்ளது.. ஆதார் ஒதுக்கப்படும் வரை ஆதார் இல்லாதவர்களுக்கு அரசின் பலன்கள் வழங்கப்படும். மின்சார மானியம் உள்ளிட்ட சில […]
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க update செய்யப்பட்ட புதிய Link வெளியீடு. தமிழ்நாட்டில மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் மின் கட்டணம் செல்லும் அலுவலகங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இம்மாதம் இறுதி வரை ஆதார் எண்ணை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று வரை 2.66 கோடி மின் இணைப்புகள் உள்ளன. தற்போது வரை சுமார் 60 லட்சம் மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மின் இணைப்புகள் ஆதார் என்னுடன் இணைக்கும் பணிகள் […]
குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை எக்காரணம் கொண்டும் கேட்க கூடாது என ரேஷன்கடைகளுக்கு அறிவுறுத்தல். உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத்துறை ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையின்படி, குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை எக்காரணம் கொண்டும் கேட்க கூடாது. ஆதார் நகலை நுகர்வோரிடம் பெற கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில், மின்சார வாரியம் முக்கிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ஆதார் எண்ணை மின் இணைப்புடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என மின்சாரத்துறை அறிவித்திருந்த நிலையில், மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தமிழகம் முழுவதும் நேற்று முதல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு முகாம் டிசம்பர் 31-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தும் மின் அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பலர் தங்களது ஆதார் எண்ணை, […]
ஒருவர் 5 இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் உண்டு என மின்சாரத்துறை தகவல். தமிழகத்தில் 2.33 கோடி பேரில் இதுவரை 15 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். ஒருவர் அதாவது ஒரு ஆதாரில் 5 இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் மின் இணைப்புடன் ஆதார் இணைத்த பிறகு எந்த மாற்றமும் செய்யப்படாது எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இலவசம் மின்சாரம் பெறும் […]
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று முதல் டிசம்பர் 31- ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள். ஆதார் எண்ணை மின் இணைப்புடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என மின்சாரத்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில், மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்தவகையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று முதல் டிசம்பர் 31- ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. பண்டிகை தினம் […]
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாரை கட்டாயம் மேம்படுத்திக்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தல். ஆதார் கார்டு விதிமுறைகளை மத்திய அரசாங்கம் திருத்தியுள்ளது. அதன்படி, ஆதார் ஆவணங்களை பதிவு செய்த தேதியில் இருந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் ஆதார் வைத்திருப்பவர்கள் “குறைந்தது ஒரு முறை” கட்டாயம் புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது, ஆதாரை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய பிரத்யேக அடையாள அட்டை […]
புனே மாவட்டத்தில் சுமார் 3,82,351 பேர் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைத்துள்ளனர். புனே மாவட்டத்தில் 78,69,276 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் செயல்முறை 21 தொகுதிகளில் ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நகர்ப்புற வாக்காளர்களை விட அம்பேகான், இந்தாபூர், போர், கெத் மற்றும் மாவல் போன்ற கிராமப்புற சட்டமன்ற வாக்காளர்கள் தான் அதிகளவு இணைத்துள்ளனர் என்று கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான […]
இன்றைய சுதந்திர இந்தியாவின் அடையாளத்தை வடிவமைத்த முதல் 5 முக்கிய கொள்கை மற்றும் முடிவுகள். பிரிட்டிஷ் அரசிடமிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்திய அரசு பல கொள்கைகளை கொண்டுவந்து, கொள்கைகளை மாற்ற சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இதில், இன்றைய இந்தியாவின் முதல் 5 முக்கிய கொள்கை மற்றும் முடிவுகளை பார்க்கலாம். ஆதார், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம், குறைந்தபட்ச ஊதியச் சட்டம், நுகர்வோர் நீதிமன்றங்கள், பணமோசடி தடுப்புச் சட்டம் ஆகியவை […]
இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும்,தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில்,வாக்காளர் அடையாள அட்டையுடன்,ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. மத்திய அமைச்சரவை கருத்துப்படி,இந்த மசோதா மூலம் ஒருவர் பல வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்பதாகும்.ஆனால்,ஆதார் எண் இல்லாதவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படலாம் என்று கூறி ஆபத்தான இந்த தேர்தல் […]
இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையம்(UIDAI),ஆதார் தவறாகப் பயன்படுத்துவதையும்,புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு நன்மைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட இரண்டு புதிய திட்டங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.அதன்படி,புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் இனி தற்காலிக ஆதார் எண்ணைப் பெற்றுக் கொள்ளும் வசதி கொண்டு வரப்படவுள்ளது எனவும்,பிறப்பு,இறப்பு தரவுகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில்,பிறக்கும்போதே ஒரு யுஐடிஏஐ எண்ணை ஒதுக்கீடு செய்வது குழந்தைகள் மற்றும் குடும்பங்கள்,மத்திய அரசின் திட்டங்களின் பயன்களை பெறுவதை உறுதி செய்யும் என்றும்,பிறப்பு, இறப்பு பதிவு தரவுத்தளங்களுடனும்,பொது […]
இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும், தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில்,வாக்காளர் அடையாள அட்டையுடன்,ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. மத்திய அமைச்சரவை கருத்துப்படி,இந்த மசோதா மூலம் ஒருவர் பல வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்பதாகும். மேலும்,பெண் ராணுவ அலுவலர் வெளியூர் சென்றால் அவருக்கு பதில் கணவர் […]
இயக்குனர் ராம்நாத் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஆதார்”. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது விழாவில், அமீர், பாரதி ராஜா, அருண் பாண்டியன், தேவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் ” தமிழ் சினிமா மோசமான நிலையில் உள்ளது என்றால், எல்லா மொழிகளின் படமும் இன்று தமிழ்நாட்டில் கொடி கட்டிப்பறக்கிறது. சமீபத்தில் வந்த விஜய் படமோ இல்ல அஜித் படமோ […]
இயக்குனர் ராம்நாத் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஆதார்”. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது விழாவில், அமீர், பாரதி ராஜா, அருண் பாண்டியன், தேவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் ” தமிழ் சினிமாவின் பொற்காலம் பாரதி ராஜா சார், நாங்க படம் பண்ணிக்கிட்டு இருக்கும் போது தான். இப்பொது எல்லாம் அப்படி இல்லை.அதை நான் அணித்தரமாக அடித்து சொல்ல […]
அம்பானி சமுத்திரம், திருநாள் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராம்நாத் அடுத்ததாக “ஆதார்” என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தில் கருணாஸ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் புகழ்பெற்ற ரித்விகா நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கவுள்ளார். மேலும் நடன இயக்குனராக ஸ்ரீதர் மாஸ்டர் பணியாற்றுகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டு விறு விறுப்பாக தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த […]