சட்டசபைக்கு செல்ல வேண்டாம்..MLAக்களுக்கு கொறடா சக்கரபாணி உத்தரவு

திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கு செல்ல வேண்டாம் என்று  கொறடா சக்கரபாணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கு செல்ல வேண்டாம் என்று  கொறடா சக்கரபாணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வர வேண்டாம் என்று திமுக கொறடா சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார். அவர் விடுத்த உத்தரவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளிமாவட்ட எம்எல்ஏ-க்கள் யாரும் சென்னைக்கு வர வேண்டாம் என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்

சட்டசபைக்கு செல்ல வேண்டாம்..MLAக்களுக்கு கொறடா சக்கரபாணி உத்தரவு