திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கு செல்ல வேண்டாம் என்று கொறடா சக்கரபாணி உத்தரவு பிறப்பித்துள்ளார். திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வர வேண்டாம் என்று திமுக கொறடா சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார். அவர் விடுத்த உத்தரவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளிமாவட்ட எம்எல்ஏ-க்கள் யாரும் சென்னைக்கு வர வேண்டாம் என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்