வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது.அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.இவரை ஆதரித்து அதிமுக அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.
unknown nodeஇந்த நிலையில் துணை முதலமைச்சரின் பிரச்சார பயணம் தொடர்பாக அறிக்கை ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.அதில், வேலூரில் வரும் 29,30 மற்றும்ஆகஸ்ட் 1-ஆம் தேதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார் என்று கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.