பெண்களை இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது – திமுக எம்.பி கனிமொழி

Kanimozhi MP said that it is reprehensible to insult and criticize women personally.

பெண்களை இழிவுபடுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக எம்பி கனிமொழி,  அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லாருமே மனதில் வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி ஆகும் என தெரிவித்துள்ளார்.

unknown node
பெண்களை இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது – திமுக எம்.பி கனிமொழி