தொடர் கனமழை..! பள்ளிகளுக்கு விடுமுறை..!

தொடர்மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

தொடர்மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், இன்று கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளிகளுக்கு இன்றுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை..! பள்ளிகளுக்கு விடுமுறை..!