தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.!

Tamil Nadu Chief Secretary Rajiv Ranjan in consultation with the Coordinating Committee of IAS and IPS officers.

தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவினருடன் ஆலோசனை.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவினருடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.