திருச்சி வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்..! உற்சாக வரவேற்பளித்த தொண்டர்கள்..!

திருச்சி சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவினர் வழிநெடுக்கிலும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

திருச்சி சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவினர் வழிநெடுக்கிலும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருச்சி சென்ற சென்றடைந்தார். அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக திருச்சி சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவினர் வழிநெடுக்கிலும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

முதல்வரின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று திருச்சியில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.