Tag: Drone

அறிமுகமானது நீருக்கடியில் செல்லும் FIFISH E-GO ரோபோ ட்ரோன்.!

சமீபகாலமாக ட்ரோன்கள் மூலம் புகைப்படங்களை எடுப்பது என்பது புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக நீருக்கடியில் சென்று அங்கு இருக்கும் இடங்களிலிருந்து படங்கள் மற்றும் வீடியோக்களை படம்பிடிக்கும் திறனுடன் கூடிய ட்ரோன்கள் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளன. இத்தகைய ட்ரோன்களை இன்னும் கொஞ்சம் மேம்மடுத்தி, அண்டர்வாட்டர் ரோபோட்டிக்ஸ் நிறுவனமான க்யூஒய்சீ (QYSEA) டெக்னாலஜி சமீபத்தில் அதன் நீருக்கடியில் செல்லும் பிபிஷ் இ-கோ (FIFISH E-GO) என்ற ரோபோடிக் ட்ரோனை அறிமுகப்படுத்தியுள்ளது. […]

Drone 6 Min Read
FIFISH E-GO

திருச்சி வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்..! உற்சாக வரவேற்பளித்த தொண்டர்கள்..!

திருச்சி சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவினர் வழிநெடுக்கிலும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருச்சி சென்ற சென்றடைந்தார். அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக திருச்சி சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவினர் வழிநெடுக்கிலும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். முதல்வரின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று திருச்சியில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#DMK 2 Min Read
Default Image

17 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றிய ட்ரோன்-வைரலாகும் வீடியோ

ஸ்பெயினில் கடலில் மூழ்கிய 14 வயது சிறுவனின் உயிரை  ட்ரோனின் உதவியுடன் கைப்பற்றினர். ஸ்பெயினின் வலென்சியா கடற்கரையில் கடலின் மத்தியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவனை கவனித்த உயிர் காக்கும் குழுவினர் ட்ரோன் மூலம் , லைஃப் ஜாக்கெட் ஒன்றை கடலில் வீசி சிறுவனை  கடலில் முழுகுவதிலிருந்து காப்பாற்றினர். மேலும் இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. A lifeguard drone saved the life of a 14-year-old boy who was struggling […]

Drone 2 Min Read
Default Image

ஸ்விக்கி வாடிக்கையாளர்களே …, இனிமேல் ட்ரோன் மூலம் தான் டெலிவரி…!

நவீனமயமாகியுள்ள உலகத்தில் இயந்திரங்களே மனிதர்களின் வேலையை  செய்யும் வகையில் காலம் மாறி வருகிறது. பல நிறுவனங்கள் உணவுகள், உடைகள், அலங்கார பொருட்கள், வீட்டு உபயோகப்பருட்கள் உள்ளிட்ட அனைத்தையுமே வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்து வருகிறது. அந்த வகையில் ஆன்லைனில் உணவு விநியோகம் செய்யும் ஸ்விக்கி நிறுவனம் மளிகை பொருட்களையும் வீடுகளுக்கு டெலிவரி செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் இன்ஸ்டாமார்ட் செயல்பாட்டின் ஒரு பகுதியாக மளிகை பொருட்களை விநியோகிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இன்னும் இந்த ட்ரோன் சேவை அதிகாரபூர்வமாக […]

Drone 4 Min Read
Default Image

#Breaking:”இனி கனிமச் சுரங்கங்களின் நடவடிக்கைகள் ட்ரோன்கள் மூலம் கண்காணித்திடுக” -தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை:கனிமச் சுரங்கங்களின் நடவடிக்கைகளை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் உள்ள கனிமச் சுரங்கங்களின் நடவடிக்கைகளை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,பூமியின் கீழ் உள்ள சுரங்கங்கள்,கனிமங்கள் ஆகியன தேசத்தின் சொத்துகள் என்ற உயர்நீதிமன்றம்,தொழில் வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில்,தேசத்தின் செல்வம் மற்றும் பொதுநலனையும் பாதுகாத்திட வேண்டும் என்றும்,தமிழகம் முழுவதும் சுரங்கங்களுக்கு உரிமத்தொகை நிர்ணயிக்க ட்ரோன் மூலம் அளவிட வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு […]

chennai high court 3 Min Read
Default Image

#BREAKING : அபுதாபி ட்ரோன் தாக்குதல் – 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு..!

அபுதாபி ட்ரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு.  முக்கிய அரபு அமீரக தலைநகரான அபுதாபியில், விமான நிலையத்தில் புதியதாக கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த பகுதியில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் விமான நிலையத்தில் இருந்த 3 எரிபொருள் டேங்கர்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ட்ரோன் தாக்குதலுக்கு ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும், ஏமனை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் மற்றும் ஒரு […]

Drone 2 Min Read
Default Image

#BREAKING : அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்..!

அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல். முக்கிய அரபு அமீரக தலைநகரான அபுதாபியில், விமான நிலையத்தில் புதியதாக கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த பகுதியில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் விமான நிலையத்தில் இருந்த 3 எரிபொருள் டேங்கர்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ட்ரோன் தாக்குதலுக்கு ஏமனை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Drone 2 Min Read
Default Image

சென்னை மாநகர காவல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ட்ரோன் காவல் பிரிவு ..!

சென்னை மாநகர காவல் துறையில் ட்ரோன் காவல் பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் துறையில் ட்ரோன் காவல் பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. அதனபடி, சென்னையில் ரூ.3.60 கோடியில் நடமாடும் ட்ரோன் காவல் அலகு ஏற்படுத்த தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி கொடுத்த நிலையில், இதன்மூலம், கூட்டமான இடங்களையும், நீண்ட தூர சாலைகளையும் ட்ரோன் மூலம் கண்காணிக்க புதிய பிரிவை ஏற்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Drone 2 Min Read
Default Image

உணவு டெலிவரி ட்ரோனுடன் சண்டையிட்ட காகம்…! வீடியோ உள்ளே…!

ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெர்ராவில் உணவுப் பொருட்களை டெலிவரி செய்த ட்ரோனை தாக்கிய காகம்.  இன்று அனைத்து நாடுகளிலும் இணையத்தில் ஆர்டர் செய்யும் உணவுகள் பொருட்கள் வீடுதேடி வருகிறது. அந்த வகையில், மனிதர்கள் உணவுகளை வீடு தேடி வந்து தருவது போல, ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெர்ராவில் ட்ரோன் மூலம் உணவுப் பொருட்களை டெலிவரி செய்யும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் உணவை டெலிவரி செய்வதற்காக  பறந்த டெலிவரி  ட்ரோன்களுடன் காகங்கள் சண்டையிட்டு உள்ளன. இந்த வீடியோ இணையத்தில் […]

crow 2 Min Read
Default Image

கோவையில் நாளை முதல் டிரோன் பறக்க தடை..!

கோவை சூலூர் இராணுவ விமானபடை தளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை முதல் வரும் 6-ம்தேதி வரை டிரோன் பறக்க தடை. குடியரசு தலைவர் அவர்கள் வருகையை முன்னிட்டு சூலூர் விமானநிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 03.08.2021 முதல் 06.08.2021 வரை பறக்கும் கலம் (Drone) பறக்க தடை விதிக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, குடியரசு தலைவர் அவர்கள் 03.08.2021 அன்று நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பொருட்டு […]

Drone 3 Min Read
Default Image

ஜம்மு – காஷ்மீரில் வெடி பொருள்களுடன் பறந்த ட்ரோன்..! சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்…!

ஜம்மு – காஷ்மீரில் வெடி பொருள்களுடன் பறந்த ட்ரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர். ஜம்மு – காஷ்மீரில் சமீப நாட்களாக ட்ரோன்கள் பறப்பது வழக்கமாகி உள்ளது.  ஆனால்,பாதுகாப்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு, ட்ரோன்களின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர். வெடிபொருளுடன் பறந்த ட்ரோன்  ஜம்மு – காஷ்மீரில்  பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள, கனச்சக் என்ற இடத்தில் வெடிபொருள்களுடன் ஒரு ட்ரோன் பறந்துள்ளது. இந்த ட்ரொனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். ட்ரோன் நடமாட்டத்தின் பின்னணி  சுட்டு […]

Drone 4 Min Read
Default Image

மீண்டும் ஜம்முவில் நுழைந்த இரண்டிற்கு மேற்பட்ட ட்ரோன்கள்..!

ஜம்முவில் உள்ள விமானப் படை தளத்தில் ஜூன் 27 இல் ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர் மீண்டும் நுழைந்த ட்ரோன்கள். ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு, சம்பா மற்றும் கத்துவா மாவட்டங்களில் வியாழக்கிழமை இரவு 7.10 மணி முதல் இரவு 8.45 மணி வரை குறைந்தது நான்கு ட்ரோன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ட்ரோன்கள் மீது துப்பாக்கிச்சூடு : சம்பா மாவட்டத்தில் நந்த்பூரில் இந்திய ராணுவத்தின் 92 படைப்பிரிவு தலைமையகங்களுக்கு அருகிலும், ராம்கர் காவல் நிலையம் அருகில், மற்றொரு ட்ரோனை கத்துவா […]

Drone 4 Min Read
Default Image

ஜம்முவில் மீண்டும் பறந்த 3 ட்ரோன்கள்…! தீவிரமாக தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ள ராணுவ வீரர்கள்…!

ஜம்முவில் மீண்டும் 3 ட்ரோன்கள் பறந்ததால், தீவிரமாக தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ள ராணுவ வீரர்கள். ஜம்முவில் செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் புதன்கிழமை அதிகாலையில் மூன்று இடங்களில் ட்ரோன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது காவல்துறை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்பினர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, முதல் ட்ரோன் கலுச்சக் கன்டோன்மென்ட் பகுதியிலும், இரண்டாவது ரத்னுச்சக் கன்டோன்மென்ட் பகுதியிலும், மூன்றாவது குஞ்ச்வானி பகுதியிலும் காணப்பட்டதாக கூறுகின்றனர்.இதனையடுத்து,  பாதுகாப்புப் படையினர் ஜம்முவின் சில பகுதிகளில் தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், […]

Drone 3 Min Read
Default Image

தெலுங்கானாவில் ட்ரோன் மூலமாக தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை விநியோகிக்க கைகொடுக்கும் பிளிப்கார்ட் நிறுவனம்…!

தெலுங்கானா அரசுடன் பிளிப்கார்ட் நிறுவனம் சேர்ந்து “மெடிசின்ஸ் ஃப்ரம் தி ஸ்கை” திட்டத்தின் கீழ் மருந்து பொருட்களை ட்ரோன் மூலமாக விநியோகம் செய்கிறது. பிளிப்கார்ட் நிறுவனம், தெலுங்கானா அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்து, “மெடிசின்ஸ் ஃப்ரம் தி ஸ்கை” திட்டத்தின் கீழ் தொலைதூர பகுதிகளுக்கு மருத்துவப் பொருட்களை, ட்ரோன் மூலமாக விநியோகங்களை மேம்படுத்துவதற்கும், நிறைவேற்றுவதற்கும் பணிபுரிய ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டமைப்பின் ஒரு பகுதியாக , வால்மார்ட்டுக்குச் சொந்தமான பிளிப்கார்ட் ட்ரோன்கள் மூலமாக தடுப்பூசிகள் மற்றும் மருத்துவப் […]

Drone 4 Min Read
Default Image

இனி ட்ரோன் விமானம் மூலம் கொரோனா தடுப்பூசி – அரசு அனுமதி…!

இனி ட்ரோன் விமானம் மூலம் கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகளை விநியோகம் செய்ய டன்சோ நிறுவனத்திற்கு தெலுங்கானா அரசு அனுமதி அளித்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ஹைப்பர்லோகல் டெலிவரி தளமான டன்சோ நிறுவனம்,கடந்த 2014 இல் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை எட்டு நகரங்களில் வான் சேவையை வழங்குகிறது.அதாவது,மருந்துகள்,மளிகை மற்றும் உணவு போன்ற தயாரிப்புகளை மக்களுக்கு உடனடியாக வழங்கி வருகிறது. இந்நிலையில்,கொரோனா தடுப்பூசிகளை உள்ளடக்கிய மருத்துவப் பொருட்களை வழங்குவதற்கான சோதனை அடிப்படையில்,ட்ரோன்களைப் பயன்படுத்த டன்சோ நிறுவனத்தின், “ஸ்கை ப்ராஜெக்ட் மூலம் […]

corona vaccines and medicines 5 Min Read
Default Image

தமிழகத்திற்கு புறப்பட்ட சசிகலாவிற்கு ட்ரோன் மூலம்  வரவேற்பு

தமிழகத்திற்கு புறப்பட்ட சசிகலாவிற்கு ட்ரோன் மூலம்  வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக எல்லைப்பகுதிக்குள் வந்தடைந்த சசிகலாவிற்கு அமமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சசிகலா வரும் வழி முழுவதும் சிறப்பான வரவேற்பை கொடுக்க அமமுகவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும், சசிகலா ஓசூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். சசிகலா தனது கழுத்தில் சிகப்பு ,கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்ட துண்டு அணிந்து இருந்தார்.இதனிடையே சசிகலாவிற்கு ட்ரோன் மூலம்  வரவேற்பு அளிக்கப்பட்டது. ட்ரோனில் சசிகலாவின் படங்களோடு […]

#Sasikala 2 Min Read
Default Image

இந்தோ-பாக் எல்லையில் பாகிஸ்தானில் இருந்து ஆயுதக் கடத்தல்..!

குர்தாஸ்பூர் மாவட்டத்தில் இந்தோ-பாக் எல்லையில் ட்ரோன்மூலம் ஆயுதம் கடத்தல் குறித்து தகவல் கிடைத்த உடனேயே பஞ்சாப் காவல்துறை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, குர்தாஸ்பூரில் இரவு 11:30 மணியளவில் ஒரு பாக்கிஸ்தான் ட்ரோன் இந்திய எல்லைக்குள் நுழைவதைக் கவனித்தனர். பின்னர், காவல்துறை மற்றும் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் பாகிஸ்தான் ட்ரோன் மீது தாக்குதல் நடத்தினர். ட்ரோனில் இருந்து 11 கைக்குண்டுகளை போலீசார் மீட்டனர் என்று கூறப்படுகிறது. இந்திய எல்லையிலிருந்து 1 கி.மீ தூரத்தில் ட்ரோனில் இருந்து […]

Drone 3 Min Read
Default Image

#video: ட்ரோன் எச்சரிக்கையால் சுறாவிடம் இருந்து தப்பித்த நபர்.!

ஆஸ்திரேலியாவில் ஒரு அலை சறுக்கு வீரர் அலையில் பயணிக்கும்போது ஒரு பெரிய வெள்ளை சுறா அந்த தாக்குவதற்கு நீந்தி கொண்டு வருகையில் நூலிடையில் தப்பித்து விட்டார். ஆஸ்திரேலிய வடக்கு நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஷார்ப்ஸ் கடற்கரையில் சர்ஃபர் மாட் வில்கின்சன் ட்ரோன் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார். அப்பொழுது ​​சுறா அந்த நபரை பின்தொடர்ந்ததை பார்த்தார். இந்த சம்பவம், கடற்கரைகளை ட்ரோன்களுடன் கண்காணிக்கும் சர்ப் லைஃப் சேவிங் நியூ சவுத் வேல்ஸ் கேமராவில் பதிவாகியுள்ளது. ட்ரோன் […]

Drone 2 Min Read
Default Image

உ.பி. முதல்வர் நொய்டா வருகை..144 தடை, ட்ரோன்களுக்கும் தடை .!

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால்  புதிதாக கொரோனா தடுப்பு அரசு மருத்துவமனை  நொய்டா பகுதியில் அமைக்கப்பட்டது. அந்த மருத்துவமனையை இன்று முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்து வைக்கிறார் என அறிவிக்கப்பட்டது. இதனால், நொய்டாவிற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்  வருகைதருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்,  பாதுகாப்பு நடவடிக்கையாக மாவட்டத்தில் நேற்றும், இன்றும் ட்ரோன் கேமராக்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தமாக கொரோனா வைரசால் 1லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர். 63,000 மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.  1,900-க்கும் […]

#UP 2 Min Read
Default Image

வானில் நிகழ்த்தப்பட்ட அற்புத நிகழ்வு! ட்ரோன் மூலம் தென்கொரியாவில் கொரோனா விழிப்புணர்வு!

ட்ரான் மூலம் தென்கொரியாவில் கொரோனா விழிப்புணர்வு. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தான் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதனையடுத்து, இந்த வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையில், உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியிலும் மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தென்கொரியாவில் சியோலில் உள்ள ஹான் ஆற்றங்கரையில், 300-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வானில் ஒரு அற்புத நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் […]

#South Korea 2 Min Read
Default Image