நாளை நண்பகல் ஜனாதிபதியை சந்திக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Chief Minister MK Stalin will meet President Ramnath Govinda at 12.15 pm tomorrow.

நாளை நண்பகல் 12.15 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.

நாளை 12:15 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சந்திக்கிறார். முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக ஜனாதிபதியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். முதலமைச்சர் அவர்கள் ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினமான ஆகஸ்ட் 7 அன்று சட்டப்பேரவையில் அவரது முழு உருவப்படத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவருக்குஸ்டாலின்நேரில் அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.