One Nation One Election : மக்களவை தேர்தலோடு, மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான சாத்திய கூறுகள் தொடர்பாக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. பல்வேறு அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்பது, நிர்வாக சிக்கல்களை ஆய்வு செய்வது, நிதி சிக்கல்கள் பற்றி ஆய்வு செய்வது என கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் ஆய்வு செய்து வந்தது. Read More – குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து […]
இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுவுள்ளது.பாஜக கூட்டணியின் வேட்பாளராக திரௌபதி முர்மு வும் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் 6, 2022 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது. […]
மகாராஷ்டிராவில் இருந்து குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த் இன்று மாலை டெல்லி திரும்புவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்கடனுக்கு முப்படைகளின் தளபதி பிபின் ராவத்புறப்பட்டு சென்ற ராணுவ ஹெலிஹாப்டர் காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தற்போது வரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள முப்படை தளபதி பிபின் ராவத் இல்லத்திற்கு பல்வேறு அமைச்சர்கள் தனித்தனியாக வந்து பிபின் ராவத் மகளை சந்தித்து செல்கின்றனர். […]
மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக சமீபத்தில் பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி, டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்கடந்த திங்கள் கிழமை காலை தொடங்கியது. இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடரானது டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய முதல்நாளே மக்களவை, மாநிலங்களவையில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வழிவகுக்கும் மசோதா […]
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 10 மணிக்கு புறப்பட்டும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்பட திறப்புவிழா நாளை மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார். இதனால், டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு […]
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வருகையை ஒட்டி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக 5 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வருகிறார். இந்நிலையில், சென்னை விமான நிலையம், ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலக வளாகம், சட்டமன்ற மண்டபம் ஆகிய இடங்களில், காவல் ஆணையாளர் தலைமையில், சென்னை பெருநகர காவல் அதிகாரிகள், காவல் ஆணையர்கள், போக்குவரத்து காவல், கமாண்டோ படை வீரர்கள், […]
தமிழகத்திற்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் கடந்த 19-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவரைச் சந்தித்தார். அப்போது, தமிழக சட்டப்பேரவையில் நூற்றாண்டு விழாவில் தலைமை தாங்கி நடத்தவும், சட்டமன்றத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைக்கவும், மதுரையில் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் நூலகத்துக்கு அடிக்கல் நாட்டவும் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று குடியரசு தலைவர் ராம்நாத் […]
இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து முதல்வர் பேசவுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின்னர் இரண்டாவது முறையாக முதல்வர் டெல்லி செல்கிறார். மேலும், முதல் முறையாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து முதல்வர் பேசவுள்ளார். அதன்படி, இன்று 12:15 மணிக்கு குடியரசுத் தலைவரை மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். மேலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினமான ஆகஸ்ட் 7 அன்று சட்டப்பேரவையில் அவரது […]
நாளை நண்பகல் 12.15 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். நாளை 12:15 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சந்திக்கிறார். முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக ஜனாதிபதியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். முதலமைச்சர் அவர்கள் ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினமான ஆகஸ்ட் 7 அன்று சட்டப்பேரவையில் அவரது முழு உருவப்படத்தை திறந்து […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 29 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளனர். இந்த 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்த தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். ஆளுநர் ஒப்புதல் அளிக்காத விவகாரம் உச்ச நீதிமன்றம் […]
ராம்நாத் கோவிந்த் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் எய்ம்ஸுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து இராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதியின் உடல்நிலை நலமுடன் இருப்பதாகவும், ஆனால் அவர் மேலும் சில பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று 75 வயதான ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நெஞ்சுவலி இருப்பதாக கூறியதைத்தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 24-ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். டெல்லியில் இருந்து ராம்நாத் ஆந்திராவிற்கு சிறப்பு விமானம் மூலம் நவம்பர் 24 ஆம் தேதி வருகிறார். அவர் காலை 10.45 மணியளவில் ரெனிகுண்டா விமான நிலையத்திற்கு வருவார். பின்னர் அவர் சாலை வழியாக ராம்நாத் கோவிந்த் திருமலையை பகல் 11.40 மணியளவில் செல்கிறார். பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்து மதியம் 12.40 மணியளவில் அவர் ஏழுமலையானை வழிபடுகிறார். பின்னர், பிற்பகல் […]
புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசிக்க ஆளுநர்கள் மாநாட்டுக்கு குடியரசு தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசிக்க ஆளுநர்கள் மாநாட்டுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். செப்டம்பர் 7-ஆம் தேதி நடக்கும் மாநாட்டில் காணொளி மூலம் பங்கேற்க பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆளுநர் மாநாட்டில் பிரதமர் மோடி, கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்து கொள்கின்றனர்.
நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட 47 ஆசிரியர்களுக்கு நாளை விருதுகளை வழங்குகிறார் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த். ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசியார் விருது மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, குடியரசு தலைவர்ராம் நாத் கோவிந்த் நாளை விருதுகளை வழங்குகிறார். சமீபத்தில் இந்தியா முழுவதும் 47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட இவர்களுக்கு நாளை […]
நாட்டு மக்களிடம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை உரையாற்ற உள்ளார். நாளை மறுநாள் சனிக்கிழமை 74-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, நாளை இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், வரலாற்றுச் சிறப்பு மிக்க அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கியவருமான ரஞ்சன் கோகாய்வை மாநிலங்களவை நியமன எம்.பி.யாக கடந்த 16-ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். இந்நிலையில் இன்று மாநிலங்களவை எம்.பி ஆக முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவியேற்றார். இவருக்கு மாநிலங்களவை அவை தலைவர் வெங்கையா நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து மாநிலங்களவையில் எம்.பி.யாக ரஞ்சன் கோகாய் பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு […]
நிர்பயா குற்றவாளி பவன் குமாரின் கருணை மனுவை குடியரசுத் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். பவன் குமாரின் மனுவையெடுத்து நிர்பயா குற்றவாளிகள் 4 பேரின் கருணை மனு வாய்ப்புகளும் முடிவடைந்தது. கருணை மனுவை நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மனு தாக்கல் செய்யும் வாய்ப்பு பவன் குமாருக்கு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
டெல்லியில் அமைதியை ஏற்படுத்த குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் மனு அளித்துள்ளனர். திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் கொடுக்கப்பட்ட மனுவில்,வன்முறையை தூண்டியவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும் என்றும் டெல்லி விவகாரத்தில் குடியரசுத்தலைவர் நேரடியாக தலையிட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார். குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றிய பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று வருகிறார். இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநர்கள் தேசியக் கொடியேற்றி குடியரசு தின விழா அணிவகுப்பை பார்வையிட்டு முப்படையினர், காவல்துறையினரின் மரியாதையை ஏற்றுக் வருகின்றனர். இதைப்போல டெல்லியில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசிய […]
விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பொன்விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கன்னியாகுமரிக்கு வருகிறார். கடந்த 1970-ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் கடலின் நடுவே விவேகானந்தர் நினைவு மண்டபம் திறக்கப்பட்டது.எனவே இந்த மண்டபத்தின் 50-ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியை நடத்த விவேகானந்த கேந்திரா நிர்வாகம் முடிவு செய்தது. விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பொன்விழா நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று மதியம் விமானம் […]