நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சேதமடைந்த சாலைகளை சீரமைப்பது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சேதமடைந்த சாலைகளை சீரமைப்பது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை.

சென்னை, தலைமைச் செயலகத்தில்நெடுஞ்சாலைத்துறைஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்கிறார். இந்த கூட்டத்தின் போதுசேதமடைந்த சாலைகளை சீரமைப்பது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்ஆலோசனை மேற்கொள்கிறார்.