மகாராஷ்டிராவில் முதலமைச்சராக பதவியேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் அஜித்பவாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிராவில் நீண்ட நாட்களாக அரசியலை குழப்பம் நிலவி வந்தது.இந்தநிலையில் தான் இன்று மகாராஷ்டிராவில் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் அஜித்பவார் ஆகியோர் பதவி ஏற்றுள்ளனர்.
unknown nodeமகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ! பிரதமர் மோடி வாழ்த்து
Congratulations to @Dev_Fadnavis Ji and @AjitPawarSpeaks Ji on taking oath as the CM and Deputy CM of Maharashtra respectively. I am confident they will work