அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்திய கபாலீஸ்வரர் கோயில் இணை ஆணையர் காவேரி மறைவு அறநிலையத்துறைக்கு பேரிழப்பு என அமைச்சர் சேகர் பாபு அறிக்கை.
சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் திருக்கோவில் இணை ஆணையர் திருமதி காவேரி அவர்கள், அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் இன்று காலை காலமானார்.
இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்திய கபாலீஸ்வரர் கோயில் இணை ஆணையர் காவேரி மறைவு அறநிலையத்துறைக்கு பேரிழப்பு என தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
unknown node